Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பகை தீர்க்கவா - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Reshma Resh

Active member
Messages
111
Reaction score
95
Points
28
சூப்பர் பதிவு 😍❣️செம்ம இன்டரெஸ்டிங் இருக்கு.
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
அது என்ன குடுவைல கண்ணு... எதுக்கு வெச்சிருக்கான்😳
 
Messages
56
Reaction score
57
Points
18
வாழ்த்துக்கள் டியர். ஒன் ud இருந்தாலும் அடுத்து என்ன நடக்க போகுதுன்னு ஆர்வத்தை கிளப்பி விட்டுருச்சு. செம்ம.

பர்ஸ்ட் பேரா. இப்பா அந்த மைவிழி பெண் யாரு? 100 குடுவையில கண்ண மட்டும் தோண்டி எடுக்கிற அவே சைக்கோ கில்லரா என்ன? இப்போலாம் ஆசிட் இல்ல போல அதா கண்ண தோண்டி எடுக்குறாய்ங்க. இவனால மைவிழி பொண்ணுக்கு எதுவும் பிரச்சினை வராம இருக்கணும்.

அம்மாடி சுப்ரா நீயென்ன மாய மாந்தீரீகம் தெரிஞ்ச பொண்ணா? நீ நினைச்ச உங்க வார்டன் மண்டைய போட்டாச்சு. இது பேய் கதையா? பேண்டசியா டியர்.

ப்ரேம் உனக்கு ஏ இந்த ஆகாத வேலை. அநியாயமா குஞ்சாரமா உயிர காவு வாங்க பாத்தியே. அதென்ன குஞ்சாரமா பேர் படிச்சுட்டு செம்ம சிரிப்பு 🤣🤣🤣.

Ud ரொம்ப குட்டியா இருந்தது நெக்ஸ்ட் கொஞ்சம் பெருசா போடுங்க.

அந்த மைவிழி சுப்ராவா? அவ கனவுல வர்ற ஆளுங்க சாகுறதுக்கு என்ன காரணம்? பிரேம் சைன்டிஸ்டால கதையில ஏதாவது திருப்புமுனை வரப்போகுதா. இன்ரெஸ்டிங்க்.

யார் தீர்க்க நினைக்கும் பகை யாருக்கு வினை. பகை தீருமா???
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
very nice Starting Sister.
நிறைய கதாபாத்திரங்கள் கலந்து வருவது போல தெரிகிறது. இன்னும் போக போக விசயங்கள் புலப்படும் என்று நினைக்கிறேன்.

வாழ்த்துகள்💐💐
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
கமிஷனர் கான்ஸ்டபிள், வேல்விழி, அமுதன், கனகா,நேகா & சுப்ரஜா கதாபாத்திரங்களின் உலாவலுக்காக waiting

அப்புறம் சிஸ்டர். ஒவ்வொரு யூடி முடிவிலும் அதனுடைய கருத்து திரியை இணைத்தால் தொடர்கதை வாசிக்கும் வாசகர்கள் தங்களுடைய கருத்துகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வார்கள்

நன்றி
 
Top Bottom