Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பாலைவன பைங்கிளியே - Comments

லரா ஸ்ரீ

New member
Vannangal Writer
Messages
15
Reaction score
17
Points
3
Super akka first ud padichen romba intresting ahh irunthathu akka, padika padika aduthu yenna nadaka poguthunu exciting ahh irunthuchi, Alagana tamil leh alagana kathai akka adutha episode padichitu thirumba vanthu comment poduran akka. Romba alagana kathai. Appa ponnu pasam patrhi sonathu romba nalayirunthuchi, Step mother kundhavi pathu poramai patta scenes lam unmaiya nadakaramathiriye irunthuchi akka. Eagerly waiting for next ud akka.
Thank you so so much da 💓💓
 
Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
குந்தவி.... பெயர் அழகா இருக்கு...‌‌ஆனா பொண்ணு தான் பயந்தாங்கோளியா இருக்கா.... இரண்டு தடவை தற்கொலையா.... ஒரு விஷயத்தில இருந்த ஒளியுறதுக்காக தற்கொலை தான்‌முடிவா....

பேச்சி.... உங்க பேத்தி பாசம் கூடிபோய் அவளுக்கு சித்தி தேடி கட்டிவச்சீங்க... ஆனா இப்போ அப்பா பாசம் கூட ஒழுங்கா கிடைக்கல..... அவரு என்ன மாதிரியான மனுஷருனே தெரிலயே....‌‌‌

குந்தவி போலீசா இருக்காளா? எப்போ ? எங்க? எப்படி? அப்ப மருது கூட கல்யாணம் நடக்கலயா ?‌‌இன்ட்ரெஸ்டிங் 💓💓💓 அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்🤩🤩🤩
 
Thank you so much sis
 
லரா ஸ்ரீ

New member
Vannangal Writer
Messages
15
Reaction score
17
Points
3
Wow super akka 💯👍👌. Indha episode supera erundhuchu akka. Sema interesting ah erundhuchu. Document pathi explanation supera puriyavechinga akka. I'm waiting for next episode
மிக்க நன்றி பா
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
சிதம்பரத்துக்கு கோதாவரியோட உண்மை முகம் தெரிஞ்சு அடிச்சது ஹேப்பி..பட் சிதம்பரம் 17 ஆ 22 ஐ மாத்தி மருதுவை குந்தவிக்கு கல்யாணம் செய்தது தான் பிடிக்கலை...குந்தவி forensic department ah super...adutha pathivukku waiting sis
 
Top Bottom