Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மண்வாசம் -Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Chellamma

New member
Messages
2
Reaction score
3
Points
1
தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு...

மண்வாசம் ஈர்க்கிறது...
 
Messages
56
Reaction score
57
Points
18
மண்வாசம் கதையோட தலைப்பு மாதிரியே கதையும் மண் மனம் மாறாக இருக்கு. கயல்தா ஹீரோயினா. அவ அக்ரி படிச்சு ஒரு சிறந்த லட்சியத்தோட இருக்குறது எல்லாம் சூப்பர். பாண்டியன் கம்பீரமும், குணமும் ரொம்ப அழகா இருக்கு.

பாண்டி சீக்கிரம் காதல சொல்லி கயல கவித்தி அவளோட லட்சியத்துக்கு துணை நில்லுப்பா. ரைட்டரே டிவிஸ்ட்டின்ற பேர்ல பாண்டியவும், கயலையும் பிரிச்சு எழில் கூட சேத்துடாதீங்க. முதல் அத்தியாயத்தின் கவிதை பகுதி ரொம்ப ரொம்ப அழகு.

அடுத்த பகுதிக்கு ஆவலா வெயிட்டிங். வாழ்த்துக்கள் டியர் 💗💗💗.

மண்வாசம் மனதோடு கலந்து மனம் வீசட்டும்...
 
Bhagya Lakshmi

Member
Vannangal Writer
Team
Messages
44
Reaction score
18
Points
8

Thanks ma
 
Bhagya Lakshmi

Member
Vannangal Writer
Team
Messages
44
Reaction score
18
Points
8
தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு...

மண்வாசம் ஈர்க்கிறது...
Thanks ma
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
வாவ் அருமையான ஆரம்பம் அக்கா❤️❤️🌸🌸சூப்பரா இருக்கு... கயல் பாண்டியன் செம்ம ஜோடி... பார்க்கவே அழகா இருக்கு❤️❤️😍😍

என்ன இது இப்படி எல்லாருக்கும் கேன்சர்னு சொல்லுறாங்க?? அச்சோ என்ன நடக்குது அந்த கிராமத்துல ஒரு வேளை அந்த சாயப்பட்றையா தான் காரணமோ??

அடுத்த அத்தியாயத்திற்கு வெயிட்டிங் அக்கா❤️❤️😊😊

By மருதாணி பூவே!🌸🌸
 
Yes.... 😀 Thanks ma..
 
Sahithya Varun

New member
Vannangal Writer
Messages
12
Reaction score
10
Points
3
Wow ❤️❤️❤️❤️ sema sema sagi.. story jet speed la poguthu.. unmaiyavea manvasam spra vesuthu.. kayal thirumanam yarodanu parka waiting😍😍😍😍
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
Nice starting sis...manvasam super...pandi kastapatu engagement ah stop panni kayal ah kutitu vandhurukan..sivakami amma ipdi solitangale:D:Dlakshmi ipdi pesiruka kudadhu....waiting for next sis
 
Top Bottom