- Messages
- 14
- Reaction score
- 10
- Points
- 3
Thanks diHey.. teaser super d.. all the best uh.. nalla pannu d
Thanks diHey.. teaser super d.. all the best uh.. nalla pannu d
Awww thnks for your lovely comments akkaசக்தி டியர். டீசரே அள்ளுதே.
அக்கணம் பேர் ரொம்ப ரொம்ப புதுசு. இப்போதா கேள்வி படுறேன். இந்த நரேன் என்ன லூஸா சொன்னதையே சொல்லி கடுப்படிக்குறான்.
ஏப்பா மனோ நிஜமா நீ கடவுளா என்ன? கடவுள்னா தூபம் கீபம் போட்டு உன்ற மனைவிய தூக்கிட்டு போக வேண்டாமா.
நரேஷ் தா உனக்கு ஜால்ராவா என்ன. நல்லா காமெடி பண்றான்.
டீசர் ரொம்ப நல்லாருக்குடா. எப்போ எபி ஸ்டார்ட் பண்ணுவ. வெயிட்டிக் பார் த எபி. வாழ்த்துக்கள்
Awww akkaa thanks..டீஸர் சூப்பரா இருக்கு சிஸ்..ஹரி,மனோ..மனோஹரி.....அதானே மனோவை பார்த்தா ஆன்ட்டி போலவா தெரியுது..அடங்கு நரேஷ் நரேஷ் காமெடி செமையா இருக்கும்போல...முதல் எபிக்கு வெய்ட்டிங் சிஸ்