- Messages
- 22
- Reaction score
- 38
- Points
- 13
அன்பினி நாகராஜ் பொன்னா...ராஜேஷ்வரி நாகராஜ் ஓட தங்கச்சியா....ட்விஸ்ட் எல்லாம் fast ah reveal பண்ணீட்டீங்க சிஸ்...செம்ம எபி...மாட்டு சாணம் வரவேற்பு அன்பினி உண்மையாவே அக்னிய விரும்பறாளாவெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் அப்டேட் சிஸ்
ஹாஹா ....... இத ஓபன் பண்ணாம இருந்தா இனிமே வரை எபிசோட் புரியாதே சகி. அதான் ஓபன் பண்ணிட்டேன். இனிமேலும் டுவிஸ்ட் வரும் சகி. மாட்டு சாணம் கொஞ்சம் ஓவர் தான .... நன்றி