சேந்தன் கார்த்திகா கூட்டணி சூப்பர்..செழியன் கெத்தா இருக்கான்.பட் கார்த்தியை புரிஞ்சிக்க மாட்டிங்கறான்..நவமணி அப்படி பேசி இருக்கக்கூடாது..சிந்தா பாவம்..சிந்தாமணியை கார்த்தியோட அப்பாதான் வளர்த்திருக்காங்களா ..அதுக்குள்ள இந்த கார்த்தி பொத் னு விழுந்திருச்சா