Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மருதாணி பூவே! - Comments

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
இவ்ளோ நாள் கண்டுக்காம இருந்திட்டு ஹீரோ சாருக்கு லவ்ஸ பாரேன்😂😜❤cutey😍😍😍
ஆத்தி🤕அந்த மகிழா என்ன இப்பிடி பண்ணிடுச்சு🙃🙃🙃இந்தாலும் சொழியன் சக்தியை அறையாம மகிழாவ தான் அறைஞ்சிருக்கணும்🙃🙃
ஆமா பேபி பாரேன்... செழியா ரொமான்ஸ் மன்னனா ஆகிட்டாங்க❤️❤️😍😍ஹாஹா உண்மை தான் சக்திக்கு பதில் மகிழினிய தான் அவன் அறையனும்... என்ன ஆகுதுனு பார்ப்போம்😂😝

Thankyou so much Baby❤️❤️🌸🌸
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
செழியன் கார்த்திகா காதல் கியூட்❤️❤️❤️❤️❤️. வளையல் டிரஸ் சூப்பர் செழியா.மகி செய்த தப்பால் சக்தி தப்பாக நினைத்து விட்டானே கார்த்திகா சக்தி புரிந்து கொண்டது சூப்பர்.
வாவ் சூப்பர் அக்கா❤️❤️😍😍சூப்பர் சூப்பர்... ஆமாம் மகிழினி செய்த தவறை அவள் உணர்வாள்🥺🔥கார்த்தி எப்பயும் சூப்பர் தானோ?

Thankyou so much Akka... Thankyou for your continuous support 💚💚🌷🌷
 
Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
இளா டூ மச் உன் அக்கா பிடிக்கவில்லை ஓடுவா அதுக்காக செழியன் காத்திருக்கனுமோ?.இவனை நாலு அடி அடிக்கனும் முட்டாள் தடியன்.செழியன் சூப்பர் நண்பனை புரிந்து வைத்திருக்கிறான் . தங்கைக்காக பேசுவானா?.
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
இளா டூ மச் உன் அக்கா பிடிக்கவில்லை ஓடுவா அதுக்காக செழியன் காத்திருக்கனுமோ?.இவனை நாலு அடி அடிக்கனும் முட்டாள் தடியன்.செழியன் சூப்பர் நண்பனை புரிந்து வைத்திருக்கிறான் . தங்கைக்காக பேசுவானா?.
அப்படி நல்லா கேளுங்க அக்கா அவன... ரொம்ப தான் ஓவரா பண்ணிட்டு இருக்கான்🙄🙄🙄நாலு அடி தான போட்டுருவோம் அக்கா😂😂செழியா நல்ல நண்பன் கண்டிப்பா அவன் தங்கைக்காக பேசுவான் நண்பனையும் விட்டு கொடுக்க மாட்டான்💯💯🌷🌷

மிக்க நன்றி அக்கா❤️❤️🔥🔥
 
Thara Sri

New member
Messages
15
Reaction score
15
Points
3
ஜாலி ஜாலி😍😍😍கல்யாணம் முடிஞ்து💃💃💃
சூப்பர் சூப்பர் காலங்காத்தால நல்ல எபி😜❤படிச்சாச்சு😂😂
ஏலேய் மாறா😂🙈
இதெல்லாம் செழியனுக்கு❤💞💖💘
 
Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
செழியன் கார்த்திகா ஜோடி கியூட்‌.❤️❤️❤️❤️❤️. செழியன் மனைவி பசங்களை தப்பாக பேசிடகூடாதுன்னு நினைக்கிறது செம . கார்த்திகா நம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்னு அச்சாரம் கொடுத்தது செம
❤️❤️. செழியன் தன்னவள் உரிமை உணர்வு செம.ரொமன்ஸ் செமய கலக்குகிறான் செழியன் தானா? கலக்கு❤️❤️❤️
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
ஜாலி ஜாலி😍😍😍கல்யாணம் முடிஞ்து💃💃💃
சூப்பர் சூப்பர் காலங்காத்தால நல்ல எபி😜❤படிச்சாச்சு😂😂
ஏலேய் மாறா😂🙈
இதெல்லாம் செழியனுக்கு❤💞💖💘
Thankyou so much baby❤️❤️😍😍
ஆமா கல்யாணம் முடிஞ்சுபோச்சு ஹாஹா நல்ல எப்பியா💜💜🙈🙈
செழியனுக்கு தரதல எனக்கும் பங்கு😂😂😜😜😘😘மாறா🙈😜😊
சோ ஸ்வீட் பேபி💚💚💚🌸🌸🌸மிக்க நன்றி டா❤️💞🌷
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
செழியன் கார்த்திகா ஜோடி கியூட்‌.❤️❤️❤️❤️❤️. செழியன் மனைவி பசங்களை தப்பாக பேசிடகூடாதுன்னு நினைக்கிறது செம . கார்த்திகா நம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்னு அச்சாரம் கொடுத்தது செம
❤️❤️. செழியன் தன்னவள் உரிமை உணர்வு செம.ரொமன்ஸ் செமய கலக்குகிறான் செழியன் தானா? கலக்கு❤️❤️❤️
மிக்க நன்றி அக்கா❤️❤️❤️💞💞💞செழியன் கார்த்திகா🙈🙈🙈❤️❤️❤️ரொமான்ஸ் மன்னனாக இருப்பான்😜😜😜😂😂😂அச்சாரம் உரிமை உணர்வு💚💚சூப்பர் வேர்டுஸ் அக்கா😉😉😍😍

Thankyou so much Akka❤️❤️🌷🌷
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
Haiyayaooo povvey... Enaku vetka vetkama varuthu Ponga... ☺☺😝😝 ama vaiaksi venkayam seriyana vengayam than... Pudichi jaila podunga sir avanaa 🤨🤨 kolupu.. Ava akka odi ponna pathiyakaran.. Cheliyan vera kalayanam panna kudatha... Haaaa sakthi cheliyana na semaya otran... Cheliyan bayangara romantic party.. Enggaa kalyanam vendnu sonna munjiya katringala 😂😂😂 ... Superuuuy povey.. Sembal romance ah.. Cha chaa no ethumey pakkalapaa... Katha moodikitan 🤣🤣🤣🤣 asinga pattan maran... Shame shame... Kanukutty superuuuu.. Enaku sembal sapda asaya iruku. Neenga ninaikiramarilam illa.. Sembal sapptu romba nalla achu athan 😅😅😅 very nice Ud povvey .. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
Aiyo Oru China pillaiya vekka pada vachitene...🙈🙈🙈😂😂😂😜😜😜hahaa antha vengayatha vidu da baby🤣🤣🤣🤣😉😉😉avanum Ava akkavum loosunga than😂😜Sembal thana enakum venume❤️😍😍😜hahaa maraa pavum baby... Chezhiya romance mannan eh💜💜💜🙈🙈🙈apdi than irupan😂😂

Thankyou so much da baby💚💚🌷🌷
 
Top Bottom