Thankyou so much akka மிக்க நன்றி உங்க கமெண்ட் பார்த்திட்டு ரொம்ப ஹாப்பிNice ud
Thankyou so much AkkaaRomba Nandri Akka...super epi
Thankyou so much da babyAww me too love chezhiyan and karthiEna pandrathu thitu vangina thana kathaiye pogumThankyou for your sweet comment daசும்மா சும்மா எல்லாத்துக்கு கார்தியயே ஏசிறிங்க ரைட்டரேகாரத்தி மேல உங்களுக்கு பொறாமை தான
awwசெழியன்&காரத்தி மட்டும் தான்❤சந்தோச இருப்பாகாரத்தி பேபி
lovely❤❤❤❤
Thankyou so much Akkachezhiyan score pandran ipalam... Hahaaaamam avan காதல் தமதமாக கிடைத்தாலும் அதுவே கார்த்திகாவின் காதலுக்கு கிடைத்த பரிசு தான் ராஜ சிம்மன் அப்படி தான் இருப்பாரு அக்கா கடைசி வரைக்கும்செழியன் செம .கார்த்திகாவின் காதல் புரிந்து தன்னவள் தனக்கு முக்கியம் என்பதை அழகாக காட்டியவிதம் அழகு.தன்னவள் தனக்காக துடிக்கும் போது அவளை அள்ளி அணைத்தது செம .ராஜ் சிம்மன் ரொம்ப பேசிட்டார் முட்டாள் தனமாக.
மிக்க நன்றி ப்ரோஇன்னும் எட்டு நாள் தான் இருக்கு... சீக்கிரமா முடிச்சிறுவோம் ப்ரோ ஸ்டோரியMunadilam regular update irukathu naan vanthu paththuttu poven ana ippo daily update irukku and kathai rompa nalla irukku ,Intha chezhiyan and karthi love pair super, avungalukku ethum nadakumonu payama irukku rendu peraiyum pirikkama kondu ponga