- Messages
- 36
- Reaction score
- 33
- Points
- 18
அடுத்த அத்தியாயம் பதிப்பித்து விட்டேன். படித்து விட்டு தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.நன்றிஎபி எப்போது போடுவேங்க.
அடுத்த அத்தியாயம் பதிப்பித்து விட்டேன். படித்து விட்டு தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.நன்றிஎபி எப்போது போடுவேங்க.
Thank you so muchசஸ்பென்ஸ் சுவாரஸ்யம் கலந்து செமயபோகுது . Take care sis.
Thank you so much ma yes edhu tharkaligam thanவிக்ரம்க்கு அந்த சக்தி தற்காலிகமா போயிருக்கா சிஸ்.....வில்லியம் அண்ட் கோ நல்லா முழிக்கட்டும் திசை தெரியாம interesting and nice going sis.............
Thank you so muchமாமா பணத்தாசை பிடித்தவர் போல.குதிரையை விக்ரம் நல்லமனசுக்காரன் காப்பாற்றிவிட்டது போல.எங்கள் சந்தேகம் கரெக்ட் சொல்லூகிறேங்க பதில் எப்போது கிடைக்கும்
ஆவலுடன்.
நன்றிமா... அடுத்த அத்தியாயம் பதிப்பித்து விட்டேன். மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்விக்ரம் விஸ்வநாதனை நம்பறான்.பட் அவனை தற்காலிக பணிநீக்கம் பண்ணிருக்காங்க அண்ட் அவனும் வில்லியமைப் போல தங்க யாளிக்கு இசைப்படறான்..பட் விஜய் விஸ்வநாதனை நம்பல சந்தேகப்படறான்...சூப்பர் எபி சிஸ்