Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
வாவ் சூப்பர் அருமை அருமை அருமை அருமையான நகர்வுகள் செல்லம் 👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌 பிரகல்யா ருத்க்கு மட்டும் இன்ராஸ்டிங் கேரெக்டர் இல்ல எங்களுக்கும் தான் சிலதுக்கு ஆங்கில மருந்தை விட பாட்டி வைத்தியம் தான் சிறந்த பலன் தரும்.சில டாக்டர்கள் இதை விரும்ப மாட்டார்கள்.பிரகல்யா கேரெக்ட் நைஸ் 🤩🤩🤩அபூ தீவிர ஆன்ட்டி ஹீரோ விசிறி போல 🤣🤣😂😂 அடேய்... ஓநாய் இடம் தப்பித்து ஓடும் போதும் உனக்கு வாய் ஓயா மாட்டிங்கதே.... 🤣🤣🤣👌👌👌👌👌 ஓநாயிடம் தப்பித்து வேங்கை இடம் மாட்டிக்கிட்ட...🙊🙊🙊 இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
வாவ் அக்கா மிக அழகான விமர்சனம்.... அபூ ஒரு ஜாலியான பொண்ணு😆😆😆பார்ப்போம் என்ன நடக்குது என்று😊😊😊😍😍😍
 
Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
ஆன்டி ஹீரோ ஆர்வமாக இருந்தவள் . ஆன்டி ஹீரோ பக்கம் நினைப்பாளா?.
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
ஆன்டி ஹீரோ ஆர்வமாக இருந்தவள் . ஆன்டி ஹீரோ பக்கம் நினைப்பாளா?.
அவனை பத்தி தெரிய வரும்போது நிச்சயம் ஆன்டி ஹீரோ மோகம் சுத்தமா போயிடும்....
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சதிஷ்க்கு தண்டனை கொடுக்க தான் வந்திருக்கான் ருத்ரா.....வந்த இடத்துல அக்கா,தங்கைனு ரெண்டு பேரையும் பார்த்துட்டான்..மூணாவதா இன்னொரு பொன்னா 🧐 🧐 🧐 🧐 🧐 ருத்ராவை போட்டோ எடுத்தவன் யாரு:unsure::unsure::unsure:அபூ அங்க பார்த்தது சதிஷையா இருக்குமோ🧐நைஸ் அப்டேட் டியர்
 
வாவ் நன்றிங்க சகி... சீக்கிரமே தெரிஞ்சிடும்😍😍😍😍😍
 
Top Bottom