Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
பயப்படுடி யா..என்ன மேக் இவன் :unsure: மாப்பிள்ளை யே பொன்னத் தூக்கிட்டான்...அபூர்வா தான் ஆன்ட்டி ஹீரோக்கு ஆசைப்பட்டா....super start... All the best sis
 

Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
பயப்படுடி யா..என்ன மேக் இவன் :unsure: மாப்பிள்ளை யே பொன்னத் தூக்கிட்டான்...அபூர்வா தான் ஆன்ட்டி ஹீரோக்கு ஆசைப்பட்டா....super start... All the best sis
ரொம்ப நன்றிங்க சகி... அவன் டீசைன் அப்படி😍😍😍😁😁😁
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
அபூர்வா தான் கடத்த வேண்டும் ஆசைப்பட்டால் அவளை விட்டுவிட்டு கல்யாணம் பண்ண போறவளையை எதுக்கு கடத்துகிறான்.சஸ்பென்ஸ் போகுது.ஆரம்பமே செம ❤️❤️❤️. வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்.
 

Mathykarthy

Member
Messages
57
Reaction score
52
Points
18
Interesting teaser 😯😯😯
பொண்ண மாப்பிள்ளையே கடத்தியாச்சு.. அதிரடி ஆரம்பம்.. 🎉🎉🎉
 

Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
அபூர்வா தான் கடத்த வேண்டும் ஆசைப்பட்டால் அவளை விட்டுவிட்டு கல்யாணம் பண்ண போறவளையை எதுக்கு கடத்துகிறான்.சஸ்பென்ஸ் போகுது.ஆரம்பமே செம ❤️❤️❤️. வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்.
ஆமாம். ரொம்ப நன்றிங்க சிஸ்❤️😍😍😍😍
 

Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
Interesting teaser 😯😯😯
பொண்ண மாப்பிள்ளையே கடத்தியாச்சு.. அதிரடி ஆரம்பம்.. 🎉🎉🎉
ரொம்ப நன்றிங்க சகி😍😍😍
 
Top Bottom