Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஹாசினி சந்திரா - Comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
மேனகா பானுவிடம் ஆறுதல் தேடியது,அதிபன் மேனகையை தாங்கியது 👌 👌👌👌:love:..பவனோட செம காமெடி..பிரீத்தியை திட்டிட்டு மன்னிப்பு கேட்ட ஹாசினி அழகு..ஹாசினி கேஸை டீல் பண்ற ips officer madhurai singam thangapandiyan ah..sema...ஆறடி அரக்கன் சந்திர பிரகாஷ் தேவ் வா...மது கூஸ்,கோஸ் இந்த வார்த்தையை வைச்சு சந்தேகப்பட்டது சரியாபோச்சு....சூப்பர் சிஸ்..
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
குறுஞ்செய்தி மேனகாக்கு அனுப்புனது தேவ் தானா....பானு மதுவை திருமணம் செய்ய சொன்னப்ப ஆர்வம் காட்டாம,இப்போ மதுவோட அடையாளத்தை அழித்து தீவுல கொண்டு போய் எதுக்கு வைச்சிருக்கான்.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் அப்டேட் சிஸ்
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சந்திரா என்ற பெயர் இருந்தாலும் அவர் சூரியன்...சூரியனின் பெயர் கொண்ட குளிர்நிலவு பானு...முரண்பாடான அழகான வரிகள்...அனுசுயா ஏன் மதுகிட்ட அப்படி பேசினாங்க..:mad:மேத்யூ கண்ணியமான நண்பன்...மேத்யூ ஹாசினி உறவில் தேவ்க்கு உள்ள குழப்பம் எப்போது தீரும்?பாண்டியன் தான்வி கபுள்👌👌👌
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
சந்திரதேவ் செம .ஹாசினிக்கு தொல்லை கொடுக்கும் அப்பாவையும் மகனையும் வழி பண்ணப்போறானா?.சூப்பர்.அனுவால் சந்திரா விடம் காதலையை மறைக்கிறாளா?.
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
தங்கப்பாண்டியன் தனு பேசியது கியூட்.சந்திரதேவ்ஹாசினியிடம் உண்மை சொல்லிடுவான் .
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
ஹாசினி மேத்யூஸ்யை லவ் பண்ணுகிறாள் நினைக்கிறான் ஹாசினி யிடம் சந்திரா தான் தான்எப்போது சொல்வானோ?.
 

தீபா செண்பகம்

Well-known member
Vannangal Writer
Messages
54
Reaction score
26
Points
93
ஹாசினி மேத்யூஸ்யை லவ் பண்ணுகிறாள் நினைக்கிறான் ஹாசினி யிடம் சந்திரா தான் தான்எப்போது சொல்வானோ?.
hasini chandraa-10-part-2 irukku. vaasichittu vaanga.
 
Top Bottom