Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Comment thread for Shivani's novels

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
akkaw.....time eruntha pvuv story konjam podugga akka.........nalla spr ra na nerathula story nikkuthu .....
waiting akka....:rolleyes:
வைஷுமா அக்கா வேகத்தை பத்தி உனக்கே தெரியும். நரகமாகும் காதல் கணங்கள் 100 நாள்ல 40 எபி எழுதணும். என் நிலைமையை யோசிச்சுப் பாருடா😂😂😂

Nkk முடிஞ்சதும் pvuv தான்டா👍
 
vaishnaviselva@

Well-known member
Messages
329
Reaction score
265
Points
63
akka ok akka...........sahaptham audio novel la ugga kadhala kadhala story 👌💙🤩🤩semma spr ra pokuthu akka 11 epi tha potu erukkaga mass bayagara spr vk and Agni,maaran semma interesting ga pothu....... 🤩 😍 😍 😍
 
Messages
74
Reaction score
72
Points
18
PVUV last epi ippathan padichen akka.. shanthini sathya kita irunthu unmai ya maraichi iruka venam .. athuthan sathya ku kovam😏😏 intha vedha va enna pannurathune theriyala pavam sanjana avala kadupethitu irukan🙄🙄🙄 interesting epi akka 🥰🥰🥰😍😍😍
 
Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
akka ok akka...........sahaptham audio novel la ugga kadhala kadhala story 👌💙🤩🤩semma spr ra pokuthu akka 11 epi tha potu erukkaga mass bayagara spr vk and Agni,maaran semma interesting ga pothu....... 🤩 😍 😍 😍
Audio ketkureengalaada😍
Thank you da😘😘😘
Mm 3 couples story adhu😊
 
Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
PVUV last epi ippathan padichen akka.. shanthini sathya kita irunthu unmai ya maraichi iruka venam .. athuthan sathya ku kovam😏😏 intha vedha va enna pannurathune theriyala pavam sanjana avala kadupethitu irukan🙄🙄🙄 interesting epi akka 🥰🥰🥰😍😍😍
Thank you da😘😘😘
Vedha enna character nu ipo varaikum enaku puriyalaida😂😂
Moththa familyume ippadi dhan😂
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
வேதா சித் ட்வின்ஸ் அலப்பறைகள் நல்லா இருக்கு சிஸ்..மிதுன் சொன்ன அன்பு மட்டும்தான்மா அனாதைக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:;).....ஷாந்தினியோட வாழ்க்கைல என்ன தப்பான முடிவு எடுத்தாங்க...சித் பயபுள்ள வேதா பேரை வைச்சு என்னவெல்லாம் செஞ்சிருக்கான்:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:..சஞ்சு பாப்பாக்கு இவனை புடிச்சிருச்சோ🧐🧐🧐..சித்து பையன் வேதாவை சாமியாரு வேற சொல்றான்:censored::censored:..interesting sis..
 
Thank you dharshu maa 😘😘😘
Sidh sema kedi idhula😉. Vedha romba nallavan da😂
 
Top Bottom