Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
சந்தன பற்றி படிக்கும்போது மனம் கலங்குகிறது,என்னோட அத்தை மகளின் மகளுக்கும் ,ஆர்ட்டிஸம் தான்,இப்போ அவளுக்கு பணிரெண்டு வயது நடக்கிறது அவள் தானாக சாப்பிட,குளியல்,கழிப்பறை செல்லும் அளவிற்கு ,பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது,சந்தனவின் நிலையை,அவள்அடையும்போது என்று நினைக்கையில்,அச்சமாக உள்ளது.சந்தனவிற்கு எப்படி வரைதலில் ஆதித ஆரவமோ,இவளுக்கு தையலில் ஆர்வம் .அபய் குடும்ப நிகழ்வுகள்,நெகிழ்வாக இருந்தது,அடுத்தபதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் :love: :love::love:

நன்றி இலக்கியா.

கேக்கவே கொஞ்சம் கஷ்டமா இருக்கு, இப்படியான பிள்ளைகளை சம்மாளிப்பது கடினமே.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Nice updates
Konjam busy adanala last moondru padivugal padika late
Abay ya mathu thedranga nalla munetram

நன்றி சரஸ்....

நேரம் கிடைக்கையில் படிச்சு சொல்லுங்க.

மாது நிலை தொடர வேண்டும்.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Ippo tan 5 epiyum sernthu padichen…. Abhay semma mam 😍😍😍😍 ennai romba impress pannittan…. Avanaala mattum tan mudiyum Madhummaiyai avaloda koottil irunthu veliye kondu vara…. Enakku sila nerangalil Madhummai behavior parthu kaduppaguthu… but avaloda anubavangal appadi… Ippo Janani Abhay ya pathuttu Madam thappa ninaippangalo🤔🤔🤔🤔

நன்றி ஹன்சா.

மாது கொஞ்சம் முரண்டு பிடிக்கவே செய்வா. அவளுக்கே அவள்மேல் நம்பிக்கை இருப்பதில்லை, அதுதான் காரணம்.
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
Aatisam kurai irrukkiravngaloda athuvum pen pillai ayyo ava pathrathu parthu kannu kalangiduchi ma 😭😭😭
Pavam ma janani ippo avalukku nalla theriyum thane printha kuzhanthai ya kodukkalai nall ammanu avanga mugam therinchi koduthuttu avala othukina mathiri seitha kastam thane😢
Maadhu abai ya thedra😍😍😍😍
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Aatisam kurai irrukkiravngaloda athuvum pen pillai ayyo ava pathrathu parthu kannu kalangiduchi ma 😭😭😭
Pavam ma janani ippo avalukku nalla theriyum thane printha kuzhanthai ya kodukkalai nall ammanu avanga mugam therinchi koduthuttu avala othukina mathiri seitha kastam thane😢
Maadhu abai ya thedra😍😍😍😍

நன்றி ஸ்ரீ.

ஜனனி அம்மா செய்தது கொஞ்சம் தவறு தான். ஆனாலும் தங்கை கேட்கையில் மறுக்க முடியுமா?

ஸ்பெஷல் குழந்தைகள் நிலை கடினமே.

மாது அவனை தேடறா... ஆனால் அதை தொடரணுமே.
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
Super ma maadhu va jasmine nuha ava kootukkula irrunthu konjam veliyil vara vachi irrukkanga 😍😍😍😍
Abai ya thedura😍😍😍😍
Janani ya parthu ava nilamai ava thangachi nu therinchathum😍😍😍
Rakshan kural abai kural mathiri ya kandippa ethavathu edakoodama pesi ivangala pirikka poran😡😡😡😡
 

ilakkiya

Member
Messages
36
Reaction score
35
Points
18
abai voice pola rakshanukkuma.. ivanaal kandippa oru kalakam nadakkum endru thonukirathu,maathu..avan enakku illaya endru thondrum alavirkku avalin manathil idampiditha abai kku👏👏👏 bike ride semaya irunthathu,nice & lovely epi infaa sis,:love:👏(y):love::love:
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
Maadhu madhu vanathu semma azgagu antha scene avan sappidalainna avalukkum irrangala thalaivali thailam lemon soda idea janani parthu parithavippu nnu niraiya cute moments😍😍😍😘😘😘😘😘
 
Top Bottom