Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Arumaiyana ud. Casual ah avanukku prachana nnu vara sari panna vegama seyal padura. Ana pidivatham niraiya irukku athanal enna agumo

நன்றி சுமி.

அவனுக்கு ஒன்று என்றால் பதறும் அவதான், தேவை இல்லாமல் பேசவும் செய்யறா.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
lovely ubdate infaa sis :love: :love: :love: :love:,maathuvin pidaivathathal niraiya thunbangalai iruvaum anupavikka pogiraarkal endru thondrukirathu😞😯😞😞

நன்றி இலக்கியா.

அவளோட இந்த பிடிவாதமே ரொம்ப ஆபத்தானது.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Enna ponnu iva…. Munnadi pona kadikkira… pinnadi pona odhakkira….
Pawam enga Abhay 😢😢😢😢
Ivakitta maatikittu nonthu noodles aaguran…. 😖😖😖😖


Avan seira sinna sinna velai kooda avalukku puriyutha….. varattu pidivandham…. 😕😕😕

நன்றி ஹன்சா

அவளுக்கே அவளைக் குறித்து பயம்... என்ன செய்யறது... எல்லாம் பட்டால்தான் புரிஞ்சுப்பேன்னு இருந்தா எதுவும் செய்ய முடியாது.
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
என்னமா நீ இந்த அளவு குழப்பிடு இருக்க.... நீ அபய் யை நம்ப வேண்டாம் ஆன ஒரு நல்ல நட்பை ஏற்படுத்திக்கொள்ள சொன்னதை செய்யலாம் தானே
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
என்னமா நீ இந்த அளவு குழப்பிடு இருக்க.... நீ அபய் யை நம்ப வேண்டாம் ஆன ஒரு நல்ல நட்பை ஏற்படுத்திக்கொள்ள சொன்னதை செய்யலாம் தானே

அவ அதை யோசிக்கணும்.

நன்றி.
 
Top Bottom