Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Infaa's - மாதும்மை comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
அக்கா கரெக்டா சொன்னீங்க...இந்த மாமி போன்ற சில பெண்கள் தன் சகோதரனின்,கணவனின்,மகனின் செய்கைகளை மறைக்கவே செய்கின்றனர்.....அந்தக் குழந்தையின் தாய் அன்பாய் பேசி அவளிடம் என்ன நடந்தது எனத் தெரிய முயற்சித்து இருக்கலாம்...waiting for next update akka.....
 
Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
padikum pothu romba pakkunu iruku.... intha mathiri vakkira putthi ella vayasu aatkal kittaiyum iruku.... eppadi ivunga ellam ippadi maari porangalo theriyala.....
 
Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93

நன்றி தர்ஷினி........

சில பெண்கள் மறைப்பதும் குற்றங்கள் பெருக காரணம்.

பெற்றவர்களும் நிச்சயம் பேசி இருக்கணும் .
 
Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
padikum pothu romba pakkunu iruku.... intha mathiri vakkira putthi ella vayasu aatkal kittaiyum iruku.... eppadi ivunga ellam ippadi maari porangalo theriyala.....

அதுதான் பெரிய கொடுமையே தரணி.

இந்த ஜென்மங்கள் எல்லாம் எப்படி இப்படி மாறிப் போறாங்க?
 
Top Bottom