Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
செம 👌👌கார் வாங்கின விஷயத்தை vangittaan😍😍😍
பாண்ட் பாக்கெட் விஷயமும் வெளியில் வந்துடுச்சி 🤣🤣🤣

எல்லாம் அபயன் வெளியே கொண்டு வருவான்.

நன்றி.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
ஜனனி இருக்கும் வரை கலகலப்பு.
கார் வாங்கின விஷயத்தை வெளில வர வைத்தது 👌👌👌. அபய் சைக்காலஜி படிச்சிருக்கவே தான் மாதுவ ஈஸியா ஹேண்டில் பண்றான்

ஆமா.... அவனது விருப்பமான படிப்பு எல்லாம் சாதிக்க உதவுது.

நன்றி.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Nice ud infaa. I like Janani. Like abai, she can understand maadhu's feelings without knowing anything.. Anni idam Kulanthaiyai vilayandu, friendly ya advise um panni, ...semma...so nice janani. 2 years ellam thevaipadathu abai. Seekirame maadhu unkitta vandhuruva..

நன்றி ராஜி...

மாது நிறைய நாள் எடுத்துக்க மாட்டான்னு நம்புவோம்.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Enakkum puriyala Abhay Madhu kitta enna edhir pakuran andha car i drive panna nu 🙄🙄

Abhay oda lady version intha Janani 😻😻😻

நீங்க பதிவை முழுசா படிக்கலைபோல... பதில் அங்கேயே இருக்கு.... பாருங்க

நன்றி.
 
Top Bottom