Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
விஜயா பிரபாவதிட மாதுவைப் பற்றி எல்லாமே சொல்லிட்டாங்க...தேவகியும் மாது மனசுல இருக்கற பயத்தைத் தெரிஞ்சு அடுத்து என்ன பண்ணணும்னு முடிவு பண்ணியாச்சு..சூப்பர் சிஸ்...இந்த ரக்ஷன் னால ஏதோ ஒரு பிராப்ளம் வரும் போலையே....
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
சந்தனா ஸ்வீட் கேர்ள்..அபய்யோட சோகத்தை நீக்கி சந்தோஷத்தைப் பார்க்கணும்னு மாது ஸ்கூல்க்கு வந்தது செம..மாதுக்கு அபயை ரொம்ப பிடிச்சிருக்கு..வலது காலை எடுத்து வைச்சு போறா..வாவ் அபய் காதலைக் கூறியது செம செம....நைஸ் எபி அக்கா

நன்றி தர்ஷினி...

மாது அவனுக்காக யோசிக்கறா.
 

Hanza

Member
Messages
89
Reaction score
89
Points
18
arumai arumai ovvoruthangaloda nagarvum arumai…. Adhilaiyum Abhay family arumaiyo arumai❤️❤️❤️❤️
Edhukku ad madiri idaila antha Rakshan varan????

Abhay vandhu puriya vaippanaa????
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
arumai arumai ovvoruthangaloda nagarvum arumai…. Adhilaiyum Abhay family arumaiyo arumai❤️❤️❤️❤️
Edhukku ad madiri idaila antha Rakshan varan????

Abhay vandhu puriya vaippanaa????

நன்றி ஹன்சா.

அபயன் குடும்பம் சிறப்பானது தான்.

ரக்ஷன் வந்தே தீரனுமே.
 
Top Bottom