Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Infaa's - மாதும்மை comments

sarsoumu

New member
Messages
1
Reaction score
2
Points
3
மதிப்பிற்குரிய சகோதரிக்கு எண்ணுடைய வணக்கம், நான் கடந்த ஒரு வருடம் மாக உங்களுடைய கதை களை படித்து வருகிறேன். அதில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள் தவறிய தருணங்கள் மற்றும் என்னை என்ன செய்தாயடா. இவ்விரண்டு கதைகளை கிட்ட தட்ட 30 முறை களுக்கு மேல் படித்து விட்டேன். வாழ்க்கையில் மனைவி மற்றும் குழந்தை மேல் எவ்வாறு அன்பு செலுத்தி அவர்களை அரவணைத்து செல்வது உங்கள் கதைகள் மூலம் புரிந்து கொண்டு அதன் படி நடந்து வருகிறேன். தாங்கள் தங்கள் குடும்பத்துடன் எல்லாம் வளமும் செல்வமும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இப்படிக்கு சகோதரன் சரவணன்
 
Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93

மிக்க மகிழ்ச்சி சகோ.

எனக்கு இதைவிட பெரிய அங்கீகாரம் கிடைக்காது...
 
Hanza

Member
Messages
89
Reaction score
89
Points
18
Arumai Arumai 👌🏻👌🏻👌🏻👌🏻
Overall epi 👏🏻👏🏻👏🏻👏🏻

Madhuvoda maatram 👍🏻👍🏻👍🏻

Aanal already hint kodutheenga…. Abhay ye Madhu room kulla vida mattanga avanga parentsnu…. Adhai ninaichi ninaichi padikkim podhu manasu kashtama irukku 😢😢😢😢
 
நன்றி

அதெல்லாம் சில நேரம் நடக்கறதுதான்... அதைப் பாத்தா முடியுமா???
 
Sumiram

New member
Messages
21
Reaction score
22
Points
3
Arumaiyana ud. Nalla matram Madukku. Santhana appa kku kadaisiya Abey koduththadu semma.
 
Rajivijay

New member
Messages
20
Reaction score
21
Points
3
Nice epi infaa. Semma. Maadhu and abai Yoda chinna chinna feelings ium alaga solli irukeenga. Abai alaga handle panran...so nice.
 
Top Bottom