Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Rajani novels

Well-known member
Vannangal Writer
Messages
128
Reaction score
44
Points
63
வாவ் இன்பா😘 மா, அருமையான கதை, மாதும்மை அவள் அடைந்த இன்னல்கள்😥 அவள் பெற்றோர்கள் அடைந்த துன்பம்😔... அதை அவள் கடந்து வந்த விதம், அவள் துன்பம் மறக்க ஆதாரமாய் இருந்த அபய்😘... என அத்தனையும் எங்களை நெகிழச்செய்து விட்டது, சிறப்பான படைப்பு😘😊... நன்றி மா🙏
 

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
வாவ். அபய் போன்ற ஒருவன் மதுவின் வாழ்க்கையில் வரவே அவள் அனைத்தையும் கடந்து வந்திருக்கிறாள். அபயின் அன்புக்கு சற்றும் குறைந்ததில்லை மதுவின் காதல்.அதன் பரிசே இரட்டை தேவதைகள்.அந்த பெண் குழந்தைக்கு மது சொல்லும் ஒவ்வொரு அறிவுரையும் அவள் அபயின் அன்பாலும் அரவணைப்பாலும் உணர்ந்தது.
அருமையான கதைக்கு வாழ்த்துகள் இன்ஃபா💐💐💐💐💐👌👌👌👌👌💝💝💝💝💝
 

Rajivijay

New member
Messages
20
Reaction score
21
Points
3
Wow..wow..superb story infaa sis. Today long....epi. happy.happy.. really superb story sis. Maadhu character ellam newsla ketale manasu kanathu poidum..how to react nu kooda theriyadhu. Kovam kovam..only. but alaga solli irukeenga. abai chance illa. Abai mathiri oru male person, life la iruntha podhum. Yara vena irukalom. Girls feel protective and bold. Congrats infaa. Niraya story neenga eluthanum..Thank-you for giving such a great story....
 
Top Bottom