Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Book Received Most Active Reader Of the Week - July 3rd Week

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
கடந்த வாரம் (11-07-2021 முதல் 17-07-2021வரை) அதிக கதைகளை வாசித்து, வாசித்த அணைத்து கதைகளுக்கும் அழகாக பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளர்களை உற்சாகப்படுத்திய வாசகர் Sridevi, "Most Active Reader Of The Week" என்று அறிவிக்கப்படுகிறார். 💐 💐 💐 💐

வாழ்த்துக்கள் Sridevi... மிக்க மகிழ்ச்சி... நீங்கள் தெடர்ந்து சகாப்தம் தளத்தோடும் இங்கு இருக்கும் எழுத்தாளர்களோடும் இணைந்திருக்க வேண்டும்.

உங்களுடைய பரிசை பெற்றுக்கொள்ள என்னை இன்பாக்சில் தொடர்பு கொள்ளுங்கள். (y)(y)(y)(y)

-நன்றி
நித்யா கார்த்திகன்
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
பரிசு வந்துடிச்சி மா தேங்க்ஸ்
அதே மெசேஜ் தானே இல்லை இன்னொரு முறை பரிசு வாங்கி இருக்கேனா 😳
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
பரிசு வந்துடிச்சி மா தேங்க்ஸ்
அதே மெசேஜ் தானே இல்லை இன்னொரு முறை பரிசு வாங்கி இருக்கேனா 😳
July 3rd week one time thaane varum yearly :sneaky:
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
நான் இன்னும் தெளியலை நித்யா மா நேத்து புக் வந்த சந்தோஷத்திலேயே சுத்திக்கிட்டு இருக்கேன் 🤣🤣🤣🤣🤣
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
நான் இன்னும் தெளியலை நித்யா மா நேத்து புக் வந்த சந்தோஷத்திலேயே சுத்திக்கிட்டு இருக்கேன் 🤣🤣🤣🤣🤣
😍 😍 😍 😍
 
Top Bottom