Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Book Received Most Active Reader Of the Week - June 1st Week

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
கடந்த வாரம் (30-05-2021 முதல் 05-06-2021வரை) அதிக கதைகளை வாசித்து, வாசித்த அணைத்து கதைகளுக்கும் அழகாக பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளர்களை உற்சாகப்படுத்திய வாசகர் Dharsini, "Most Active Reader Of The Week" என்று அறிவிக்கப்படுகிறார். 💐💐💐💐💐💐

இந்த ஏழு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 126 முறை எழுத்தாளர்களோடு உரையாடி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் Dharsini.... மிக்க மகிழ்ச்சி... :love::love::love::love:நீங்கள் தெடர்ந்து சகாப்தம் தளத்தோடும் இங்கு இருக்கும் எழுத்தாளர்களோடும் இணைந்திருக்க வேண்டும். ✊✊✊

உங்களுடைய பரிசை பெற்றுக்கொள்ள என்னை இன்பாக்சில் தொடர்பு கொள்ளுங்கள்.

-நன்றி
நித்யா கார்த்திகன்​
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
Feeling happy and motivated.....Thank you so much mam.....ரொம்ப மகிழ்ச்சி அக்கா:love::love::love::love::love:சகாப்தத்தில் என்றும் இணைந்திருப்பேன் நித்தி அக்கா.....நன்றி நன்றி மேம்🙏🙏🙏🙏🙏💐
 

Reshma Resh

Active member
Messages
111
Reaction score
95
Points
28
Feeling happy and motivated.....Thank you so much mam.....ரொம்ப மகிழ்ச்சி அக்கா:love::love::love::love::love:சகாப்தத்தில் என்றும் இணைந்திருப்பேன் நித்தி அக்கா.....நன்றி நன்றி மேம்🙏🙏🙏🙏🙏💐
Congratulations dharsini sis💖💖😍
Happy reading 💞
 

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
வாழ்த்துக்கள் தர்ஷினி..🥰💐💐💐 இதே போல் அனைத்து கதைகளையும் படித்து அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்... 🥰 🥰 🥰
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
வாழ்த்துக்கள் தர்ஷினி..🥰💐💐💐 இதே போல் அனைத்து கதைகளையும் படித்து அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்... 🥰 🥰 🥰
மிக்க நன்றி சிஸ்🙏கண்டிப்பாக என்னால் முடிந்தளவு உற்சாகப்படுத்துவேன் சிஸ்:love::love::love:.
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
Feeling happy and motivated.....Thank you so much mam.....ரொம்ப மகிழ்ச்சி அக்கா:love::love::love::love::love:சகாப்தத்தில் என்றும் இணைந்திருப்பேன் நித்தி அக்கா.....நன்றி நன்றி மேம்🙏🙏🙏🙏🙏💐
Congrats Dharsini💐💐
 
Top Bottom