- Messages
- 607
- Reaction score
- 782
- Points
- 93
கடந்த வாரம் (06-06-2021 முதல் 12-06-2021வரை) அதிக கதைகளை வாசித்து, வாசித்த அணைத்து கதைகளுக்கும் அழகாக பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளர்களை உற்சாகப்படுத்திய வாசகர் Dharshini, "Most Active Reader Of The Week" என்று அறிவிக்கப்படுகிறார்.
அடுத்தடுத்து இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் Dharshini அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... மிக்க மகிழ்ச்சி... நீங்கள் தெடர்ந்து சகாப்தம் தளத்தோடும் இங்கு இருக்கும் எழுத்தாளர்களோடும் இணைந்திருக்க வேண்டும்.
உங்களுடைய பரிசை பெற்றுக்கொள்ள என்னை இன்பாக்சில் தொடர்பு கொள்ளுங்கள்.
-நன்றி
நித்யா கார்த்திகன்
(இன்னும் சில வாசகர்களின் கருத்துக்கள் கண்ணை கவரும்டி இருந்தது. அவர்கள் இன்னும் முயன்று வரும் வாரங்களில் பரிசை வெல்ல வாழ்த்துக்கள்... )