Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Book Received Most Active Reader Of The Week - May 4th Week

Sasishan.s

New member
Messages
17
Reaction score
18
Points
3
கடந்த வாரம் (23-05-2021 முதல் 29-05-2021 வரை) அதிக கதைகளை வாசித்து, வாசித்த அணைத்து கதைகளுக்கும் அழகாக பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளர்களை உற்சாகப்படுத்திய வாசகர் Reshma Resh, "Most Active Reader Of The Week" என்று அறிவிக்கப்படுகிறார். 💐💐💐💐💐

வாழ்த்துக்கள் Reshma Resh.... மிக்க மகிழ்ச்சி...😍😍😍😍😍😍 நீங்கள் தெடர்ந்து சகாப்தம் தளத்தோடும், இங்கு இருக்கும் எழுத்தாளர்களோடும் இணைந்திருக்க வேண்டும்.

உங்களுடைய பரிசை பெற்றுக்கொள்ள என்னை இன்பாக்சில் தொடர்பு கொள்ளுங்கள். 💃 💃 💃

-நன்றி
நித்யா கார்த்திகன்​
வாழ்த்துகள் சகி Reshma Resh
 
Top Bottom