Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Soujanya's முழுதாய் தொலைந்தேன்...!

Soujanya S

New member
Messages
20
Reaction score
0
Points
1
ஹாய் ப்ரெண்ட்ஸ்....
இன்று 10வது அத்தியாயத்துடன் வந்துவிட்டேன். கொஞ்சம் பெரிய அப்டேட்டாகவே கொடுத்திருக்கேன். படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை என்னுடன் மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
போன எபிக்கு கருத்து தெரிவித்த அன்பு தோழமைகளுக்கு மிக்க நன்றி!
இதோ அடுத்த அத்தியாயத்தின் லிங்க்...

https://drive.google.com/file/d/1tx-C6Avu9WiJGczsa11zXP67ulscqnIj/view?usp=sharing
மீண்டும் திங்கள் அன்று அடுத்த அத்தியாயத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்க வருகிறேன் ப்ரெண்ட்ஸ். நன்றி.
பிரியமுடன்,
சௌஜன்யா...
 

Soujanya S

New member
Messages
20
Reaction score
0
Points
1
ஹாய் ப்ரெண்ட்ஸ்....

11 வது அத்தியாயத்துடன் வந்துவிட்டேன். கொஞ்சம் அவசரமாக டைப் செய்து போட்டது. ஏதாவது பிழைகள் இருப்பின் பொறுத்தருள்க!

கதையின் டர்னிங் பாயின்ட் இந்த எபியில் தான் வருகிறது. அதனால் படித்துப் பார்த்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்கா.

போன எபிக்கு லைக்ஸ் மற்றும் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி!

இதோ அடுத்த எபியின் லிங்க்...


https://drive.google.com/file/d/1ZIVPUu8xXDuZEPA0U52DMbQRV4IsMJEP/view?usp=sharing

மீண்டும் வியாழன் சந்திப்போம் ப்ரெண்ட்ஸ்... நன்றி!

பிரியமுடன்,

சௌஜன்யா...
 

Soujanya S

New member
Messages
20
Reaction score
0
Points
1
ஹாய் ப்ரெண்ட்ஸ்...

தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும். இன்று பெரிய அத்தியாயத்துடன் வந்திருக்கிறேன். படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். போன எபிக்கு லைக்ஸ் மட்டும் கருத்து பதிவிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி!

இதோ 12வது அத்தியாயத்தின் லிங்க்...


https://drive.google.com/file/d/1i_PXGP4N5BBmPKFZjjjlb0E7exke8sXj/view?usp=sharing

மீண்டும் வியாழன் அடுத்த எபியுடன் உங்கள் அனைவரையும் சந்திக்க வருகிறேன் ப்ரெண்ட்ஸ். நன்றி!

பிரியமுடன்,

சௌஜன்யா...
 

Soujanya S

New member
Messages
20
Reaction score
0
Points
1
ஹாய் ப்ரெண்ட்ஸ்....

13வது அத்தியாயத்துடன் வந்து விட்டேன். இந்த அத்தியாயத்தில் இருந்து flashback ஆரம்பம். படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை என்னுடன் மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமென்ட்ஸ் போட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

இதோ அடுத்த அத்தியாயத்தின் லிங்க்...

https://drive.google.com/file/d/161q92Cbk1LJfHcFRViUdofxQ4bcbqiWP/view?usp=sharing

மீண்டும் திங்கள் அன்று சந்திப்போம் ப்ரெண்ட்ஸ்... நன்றி!

பிரியமுடன்,

சௌஜன்யா...
 

Soujanya S

New member
Messages
20
Reaction score
0
Points
1
மாலை வணக்கம் ப்ரெண்ட்ஸ்...
முழுதாய் தொலைந்தேனின் 14 வது எபி இதோ...




https://drive.google.com/file/d/1qBTgVJN5l8vF4_UjsfTZtL2qd7B3qJ83/view?usp=sharing
போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கருத்து பதிவிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
மறக்காமல் இந்த அத்தியாயத்திற்கும் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வியாழன் அன்று சந்திப்போம் மக்களே...நன்றி!
பிரியமுடன்,
சௌஜன்யா...
 

Soujanya S

New member
Messages
20
Reaction score
0
Points
1
ஹாய் ப்ரெண்ட்ஸ்...

முழுதாய் தொலைந்தேன் எபி 15 இதோ...

https://drive.google.com/file/d/1IQu-oYaRRcYIFFnDqtlLXxTarwWPMsTE/view?usp=sharing

நன்றி...

உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து காெள்ளுங்கள் மக்களே!

#stay home #stay safe
 

Soujanya S

New member
Messages
20
Reaction score
0
Points
1
ஹாய் ப்ரெண்ட்ஸ்...

இந்த வாரம் என்னால் சரியாக பதிவுகள் தர இயலவில்லை. மன்னிக்கவும். அதனால் இன்று இரண்டு பதிவுகளுடன் வந்திருக்கிறேன். கதை முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில அத்தியாயங்களில் சுபம் போட்டுரலாம்.

அதனால், படிப்பவர்கள் கதையைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் என்னுடன் பகிர்ந்து கொண்டால் நான் மிக்க மகிழ்ச்சியடைவேன்.

இதோ அடுத்த அத்தியாயங்களின் லிங்க்...

முழுதாய் தொலைந்தேன் - 16

https://drive.google.com/file/d/1OKYBVEui8Jc6Y0YK_M2CZ0P4doeRkJlv/view?usp=sharing

முழுதாய் தொலைந்தேன் - 17

https://drive.google.com/file/d/1AMYS6C8FgvaKk2Fu1NcBLPMWXMeyquxk/view?usp=sharing

போன அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி!

பிரியமுடன்,

சௌஜன்யா...

#stay home #stay safe
 

Soujanya S

New member
Messages
20
Reaction score
0
Points
1
ஹாய் ப்ரெண்ட்ஸ்....

அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன். கதையின் சஸ்பென்சை இந்த எபியில் உடைத்திருக்கிறேன். இன்னும் இரண்டு அத்தியங்களில் கதை முடிந்து விடும். எனவே, உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

18 வது எபி இதோ...

https://drive.google.com/file/d/1DWWsjQZlEb63Kz00RnDqzpKL3cCbsGLs/view?usp=sharing

போன எபிக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி!

பிரியமுடன்,

சௌஜன்யா...
 

Soujanya S

New member
Messages
20
Reaction score
0
Points
1
ஹாய் ப்ரெண்ட்ஸ்...

19 வது அத்தியாயத்துடன் வந்து விட்டேன். உங்கள் அனைத்து கேள்விகளுக்கான விடையும் இந்த அத்தியாயத்தில் உள்ளது. இன்னும் ஒரு எபியில் கதை முடிந்துவிடும்.

அதனால், உங்கள் கருத்துக்களை மறக்காமல் எனக்கு தெரியப்படுத்துங்கள் ப்ரெண்ட்ஸ்.

தொடர்ந்து கருத்து பதிவிட்டு என்னை ஊக்கப்படுத்திய அன்பு தோழமைகளுக்கு மிக்க மிக்க நன்றி!

இதோ அடுத்த எபியின் லிங்க்...

https://drive.google.com/file/d/1jDjWqfuLRT20TOg8P2LqOhN8JMVDeNV4/view?usp=sharing

இறுதி அத்தியாயத்துடன் உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன். நன்றி!

பிரியமுடன்,

சௌஜன்யா...
 

Soujanya S

New member
Messages
20
Reaction score
0
Points
1
ஹாய் ப்ரெண்ட்ஸ்...

முழுதாய் தொலைந்தேன் கதையின் இறுதி அத்தியாயத்துடன் வந்து விட்டேன். கடந்த இரண்டு மாதங்களாக இந்த கதையுடனும் உங்களுடனும் சேர்ந்து பயணித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் உங்கள் கருத்துக்கள் வாயிலாக நீங்கள் எனக்கு அளித்த ஊக்கம் அளப்பரியது.

அதற்காக அனைவருக்கும் எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க மிக்க மிக்க நன்றி!

ஒவ்வொரு எபிக்கும் கருத்து தெரிவித்த marish மற்றும் vani prabakaran அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள். லைக்ஸ் போட்டு வாசித்த சைலன்ட் ரீடர்சுக்கும் மிக்க நன்றி.

இதோ கதையின் இறுதி அத்தியாயம்...

https://drive.google.com/file/d/1MBWAcuGm5RqxyZT8BjBi2oUdahq1TaYX/view?usp=sharing

உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் மறக்காமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ். கூடிய விரைவில் ஒரு புதிய கதையுடன் உங்கள் அனைவரையும் சந்திக்க வருகிறேன். நன்றி!

பிரியமுடன்,

சௌஜன்யா...

#stay home #stay safe
 
Top Bottom