Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Talk Box - Something To Share

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
ஹேய் பியூட்டிஸ்,
நிழல் நிலவு ஸ்டோரி முடிஞ்சு ஒரு வாரம் ஆச்சு. நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்திருந்தீங்க. லாஸ்ட் வீக் முழுக்க ஃபேஸ்புக்ல நிறைய குரூப்ல ரிவ்யூஸ் பார்க்க முடிஞ்சுது. நம்ம சைட்லயும் நிறைய கமெண்ட்ஸ் கொடுத்திருந்தீங்க. முக்கியமா இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு சகாப்தம் ட்ராஃபிக் அதிகமா இருந்தது மனசுக்கு நிறைவா இருந்தது. ரொம்ப ரொம்ப நன்றி...

நிழல்நிலவு இரண்டாம் பாகம் எப்போ ஸ்டார்ட் பண்ண போறேன்னு சீக்கிரமாவே அறிவிக்கறேன். அதுவரைக்கும் ரீடர்ஸ் கூட இன்டராக்ஷன் இல்லாம இருக்கறது என்னவோ போல இருக்கு. அதனாலதான் இந்த திரியை துவங்கியிருக்கேன். இங்க தினமும் நான் வந்து ஒரு அட்டண்டன்ஸ் போடணும்னு முடிவெடுத்திருக்கேன். சோ என்கிட்ட ஏதாவது கேட்கணும்னா நீங்க இங்க கேட்கலாம். நானும் உங்ககிட்ட ஷேர் பண்ண நினைக்கிற விஷயத்தை இங்க ஷேர் பண்ணுவேன்.

பாதுகாப்பா இருங்க...
நன்றி..​
 

Vidya Priyadarsini

New member
Messages
1
Reaction score
0
Points
1
Hi nithu

Hw r u pa....konja naala site pakkam miss ayiten..enoda favourite story mudunjathanu shock news talk box la... Adikadi manasula asai potta story...ipothan 66th epiku apram Ella epiyum padichu muduchuten.....

Bluestar patri story la padikurapo ellam arjun mattum en antha bluestaroda adikadi connect aakuraanu doubt varum...athu officer apadingira word padichathuku apram than purunjathu.....

Sujith a suthi valachapave mild oru doubt than any mela but avana intha alavukku yosikala...suklavukku mela ajukku oru paathukaappu irukumnu than thonuchu....

Midhu and ajuvoda love la enaku starting la irunthe nambikkai Ella....any etho oru vakayila midhuvaa cheat pannuraanu confident irunthuchu.....bhagavaanukaha mattum than avan midhuvaa suthi varaanu thonuchu....athula nadavula kadhal etti parththalum athu nitchayam eetru kolla mudiyaatha visayam than....

Suji and suman porutha varaikum avangaloda love than unarvupoorvamaanathu....sujikaha avan Arjuna kaatti kuduthalum avanoda kadhal la avan jeyichutaan....

David enaku romba pidicha oru character....ovoru muraiyum midhuvoda kadhalukku paasathukum avan than thakuthiyaanavanu thonum.....

Enna porutha varaikum midhuvoda mudivu than ennodathum...pere unmaya ilatha oruthanoda kadhal athe ethukkurathu kastam than....avaloda any illa....athu than unmai....ipo irukkurathu abimanyu mattum than....avan nitchayam midhuvoda ajuvaa aaka mudiyaathu....ajuvaa avan midhukaha David a kaappatha nenachaalum David sakadikka pada vendita oruththan than....kaththi eduththavanukku athunala than saavu....athuku David mattum vidhi vilakku illa.....

Abiyoda kadhal unmaya iruntha nitchayam midhu epovavathu kannula paduvaa....appo avanoda kadhal seranumnu naan vendikiren.....SECOND PARTKAHA ROMBA ROMBA AAVALA WAIT PANNUREN DEAR.....



STORYODA FIRST PART LA IRUNDHU LAST PART VARAIKUM READERS SEETODA NUNIYILA UKKANDHU PADIKKA VAIKIRATHU ORU EZHUTHTHALARUKKU KADAVUL KITTA IRUNDHU KIDAIKIRA MIGA PERIYAA VARAM.....ATHAI GOD UNGALUKU ALLI KUDUTHU IRUKAARU....INNUM GOD ODA ARUL UNGALUKU NIRAIVAA KIDAIKKA MANAMAARA VENDIKIREN DA.....



BIG BIG CONGRATULATIONS DA.....STAY SAFE.....​
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் மக்களே🙏🙏🙏 ,

எல்லாரும் எப்படி இருக்கீங்க? சரியான கடுப்புல இருக்கீங்கன்னு தெரியுது... 😨😨😨 என்ன பண்றது... நீங்க தான் சைட்ல கமெண்ட்டே பண்ண மாட்டேங்கிறீங்க... அதனால தான் நானும் சைட்ட இடிச்சு இடிச்சு புதுசா கட்டிக்கிட்டு இருக்கேன். இனிமேலாவது கொஞ்சம் மனசு வைங்கப்பா... 🙇‍♀️🙇‍♀️

சரி.. இப்போ முக்கியமான விஷயம்ம்ம்... ம்ம்ம்... அது... வந்து... இப்போ... நா எப்படி ஆரம்பிக்கிறது...!!! 🎤🎤

அதாகப்பட்டது... அன்பு மக்களே!!! எல்லாரும் சைட்ல ரிஜிஸ்டர் பண்ணும் போது ஒழுங்கான மெயில் ஐடி கொடுத்தீங்களா??? ஒவ்வொரு ஐடி உள்ளேயும் போயி பார்த்தா பாதி டூப் ஐடி... என்னய்யா இது!!! எங்க போனாலும் டூபாக்கூர்ஸ் தான் அதிகமா இருப்பாங்க போல... 🦥🦥

சரி அதை விடுங்க... நீங்க உண்மையான மெயில் ஐடி கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணியிருந்தா பாஸ்வர்ட் ரிசெட் பண்ணி புது பாஸ்வர்ட் எடுத்துக்கோங்க. இன்பாக்ஸ்ல மெயில் ரிஸீவ் ஆகலேன்னா ஸ்பேம் ஃபோல்டர் செக் பண்ணுங்க.

வேற ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க மக்களே... லாகின் பண்ண முடியலைன்னா சந்தேகம் எப்படி கேட்க முடியும்னு லாம் யோசிக்காதிங்க. கீழ இருக்க லிங்க்ல லாகின் பண்ணலைன்னாலும் கமெண்ட் பண்ணலாம்...



நன்றி... நன்றி... நன்றி... 😘😘😘

 
Last edited:

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அதெல்லாம் login பண்ணி ஆச்சு author ஜி, நீங்க சீக்கிரமா site பக்கம் வாங்க please.
Ok ok ji
 

Deepika_Krishna

New member
Messages
7
Reaction score
13
Points
3
வணக்கம் மக்களே🙏🙏🙏 ,

எல்லாரும் எப்படி இருக்கீங்க? சரியான கடுப்புல இருக்கீங்கன்னு தெரியுது... 😨😨😨 என்ன பண்றது... நீங்க தான் சைட்ல கமெண்ட்டே பண்ண மாட்டேங்கிறீங்க... அதனால தான் நானும் சைட்ட இடிச்சு இடிச்சு புதுசா கட்டிக்கிட்டு இருக்கேன். இனிமேலாவது கொஞ்சம் மனசு வைங்கப்பா... 🙇‍♀️🙇‍♀️

சரி.. இப்போ முக்கியமான விஷயம்ம்ம்... ம்ம்ம்... அது... வந்து... இப்போ... நா எப்படி ஆரம்பிக்கிறது...!!! 🎤🎤

அதாகப்பட்டது... அன்பு மக்களே!!! எல்லாரும் சைட்ல ரிஜிஸ்டர் பண்ணும் போது ஒழுங்கான மெயில் ஐடி கொடுத்தீங்களா??? ஒவ்வொரு ஐடி உள்ளேயும் போயி பார்த்தா பாதி டூப் ஐடி... என்னய்யா இது!!! எங்க போனாலும் டூபாக்கூர்ஸ் தான் அதிகமா இருப்பாங்க போல... 🦥🦥

சரி அதை விடுங்க... நீங்க உண்மையான மெயில் ஐடி கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணியிருந்தா பாஸ்வர்ட் ரிசெட் பண்ணி புது பாஸ்வர்ட் எடுத்துக்கோங்க. இன்பாக்ஸ்ல மெயில் ரிஸீவ் ஆகலேன்னா ஸ்பேம் ஃபோல்டர் செக் பண்ணுங்க.

வேற ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க மக்களே... லாகின் பண்ண முடியலைன்னா சந்தேகம் எப்படி கேட்க முடியும்னு லாம் யோசிக்காதிங்க. கீழ இருக்க லிங்க்ல லாகின் பண்ணலைன்னாலும் கமெண்ட் பண்ணலாம்...



நன்றி... நன்றி... நன்றி...​
Website ipo use panna romba easy ah iruku Nithya sis..thank you so much..feedbacks ketapo change panlanu decide panigala🤔..
P.S (naanga Kaniyamuthey updateku waiting sis..marakama update kuduthuta nalla irukum..😅😅)
 

Sameera

New member
Messages
12
Reaction score
10
Points
3
Hi sis... site looks nice and user... password reset panna mudiyala... again register pannitu varen... email ID not exist nu vanthichi....
Anyways ini comments podarathu easy a irukum ninaikaren...
Munnadila avlo easy a illa..
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
login panniyachu akka first time lodin panna udane login aagiduchu .....seekkaram story update poduga akka..
Thank you ma... Kandippa seekiram vandhudren :)
 
Top Bottom