Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


New profile posts

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினைந்தாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தைந்தாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
ஹாய் பிரண்ட்ஸ்,

நான் என்னுடைய கதையின் அத்தியாயங்கள் 42 மற்றும் 43 ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். படித்து விட்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்கவும்.

தங்களின் அன்பு தோழி,

ரேவதி ராமு.
தேடல் -15 வது அத்தியாயம் பதிப்பித்து விட்டேன் நட்பூக்களே. உடல்நிலை ரொம்பவே சரியில்லாம இருக்கு. ஆனா முடிஞ்ச வரைக்கும் இந்த கதையை முடிக்க முயற்சி பண்றேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்..
- ரம்யா சந்திரன்..
ஹாய் பிரெண்ட்ஸ்,

நான் என்னுடைய கதையின் அடுத்த அத்தியாயம் 41ஐ இங்கு பதிவிட்டுள்ளேன்.

படித்து விட்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்.

தங்களின் அன்பு தோழி,

ரேவதி ராமு
வணக்கம் நட்பூக்களே...
எண்ணங்களே வண்ணங்களாய் தொடரின் கடைசி அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன்.படித்துவிட்டு சகாப்தம் தளத்தில் தொடரைக் குறித்த தங்களது விமர்சனங்களை பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.என் நாவலுக்கு தொடர்ந்து அன்பும் ஆதரவும் அளித்த வாசகர் பெருமாக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
ஹாய் பிரண்ட்ஸ்.

என்னுடைய கதையின் அடுத்த அத்தியாயம் 40ஐ பதிவிட்டுள்ளேன். படித்து விட்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.


தங்களின் தோழி,

ரேவதி ராமு.
ஹாய் பிரெண்ட்ஸ்.

என்னுடைய கதையின் அடுத்த அத்தியாயம் 39 ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு தங்களின் விமர்சனங்களை தெரியப்படுத்தவும்.

தங்களின் தோழி,

ரேவதி ராமு
ஹாய் பிரெண்ட்ஸ்,

நான் என்னுடைய அத்தியாயம் 38 ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். படித்து விட்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்.

தங்களின் அன்பு தோழி.

ரேவதி ராமு
Top Bottom