ஆட்டம் 29 ரத்னா கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றவள்... அதன் பிறகு எங்கே போனாள் என்று ஒரு தகவலும் இல்லை. விடுப்பு எடுத்திருக்கிறாள் என்று தெரிகிறது. அது சிறிது ஆறுதல், தவறான முடிவுக்கு எதுவும் செல்லவில்லை.ஆனாலும் சிவனுக்கு பதட்டம் குறையவில்லை. ஏதோ ஒரு வகையில் தன் பெண் தனது கண்முன்னேயே இருக்க...
www.sahaptham.com