Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


New profile posts

வணக்கம் நட்புக்களே ...நான் உங்கள் கார்த்திகேயன் ஜெயராமன். ஆலமர விழுதுகள் போல புதுபுது சொந்தங்கள் சகாப்தத்தில் இணைவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பண்ணையார் தோட்டம் மர்மம் என்ற தொடர் கதையை எழுதி வருகிறேன் இந்த கதை திரைப்பட பாணியில் எழுதுவதால் உங்கள் மனதை வெகுவாக கவரும் இந்தக் கதையை தொடர்ந்து படித்து வந்தால் ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்த அனுபவம் உங்களுக்கு கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி...
  • Like
Reactions: vaishnaviselva@
K
Karthikeyan Jayaraman
உங்களுடைய ஆதரவு எனக்கு பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது
நன்றி....
Vaishnaviselvam ...
ஹாய் பிரெண்ட்ஸ்,

என்னுடைய 16வது அத்தியாயத்தை இங்கு பதிவிட்டுள்ளேன். படித்து விட்டு தங்களின் கருத்துகளை தெறியப்படுத்தவும்

உங்களின் தோழி,

ரேவதி ராமு
வணக்கம் நட்புக்களே🙏🙏🙏

எண்ணங்களே வண்ணங்களாய் தொடரின் 12வது அத்தியாயத்தை பதிவு செய்து விட்டேன்.படித்து விட்டு விமர்சனங்களை பகிரவும்.


மிக்க நன்றி🙏🙏🙏
hai friends..
முகவரியற்றவை 19,20,21 பதிவிடப்பட்டுள்ளது. அடுத்ததாக வெற்றி கதைக்குள் வரார்.
சது(ரங்கம்) 24

வண்ணங்கள் போட்டியின், தமிழுக்கு அமுதென்று பேர் அத்தியாயம் 29ஐப் பதித்து விட்டேன் ஃப்ரெண்ட்ஸ்.. படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க...
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா 5த் epi

சதுரங்கம்) 23

ஹாய் பிரண்ட்ஸ்,

நான் என்னுடைய 15வது அத்தியாயத்தை இங்கு பதிவிட்டுள்ளேன்.

படித்து விட்டு தங்களின் கருத்துகளை விமர்சிக்கவும்
தங்களின்,

ரேவதி ராமு
Top Bottom