Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


New profile posts

வாசகர்களுக்கு காலை வணக்கம்.

நீ கொடியானால் நான் மலராவேன்... ராம் சியா உங்களிடமிருந்து விடை பெறும் நேரம் வந்துவிட்டது.

34 அத்யாயங்கள் கொண்ட கதை. கதை நடை. 13+. ஆனால், நான் பரிந்துரைப்பது. 16+.

இது வரை ஒரு விமர்சனம் கூட இங்கே பேராத என் முதல் கதை இது தான்.

இத்தனை ஆயிரம் வாசிப்புகள் கொண்ட இந்த கதைக்கு ஒரு விமர்சனம் கூட வராதது வியப்பு மற்றும் வருத்தம்.

மீண்டும் சந்திப்போம். கதை திரி feb 15 வரை இருக்கும்.
என்னவனும் என் அண்ணனும் கதை முடிவடைந்தது. வெள்ளிக்கிழமை அன்று இந்த தளத்தில் இருந்து கதை நீக்கப்படும். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
என்னவனும் என் அண்ணனும் கதை முடிவடைந்து விட்டது. கடைசி பாகம் வரும் செவ்வாய் கிழமை வெளியிடப்படும்.
என்னவனும் என் அண்ணனும் கதை முடிவடைய போகிறது. கதையை படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
என்னவனும் என் அண்ணனும் கதை 30 அத்தியாயத்துக்கு மேல் பதிவிடப்பட்டு விட்டது. படித்துவிட்டு கருத்துக்களை பகிருங்கள் நட்புக்களே
என்னவனும் என் அண்ணனும் கதையோட அப்பேட்ஸ் நிறைய வந்துருக்கு. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் முழு தொகுப்பும் பதிவிடபடும். பத்து நாட்களில் தளத்தில் இருந்து கதை நீக்கப்படும்‌. அதற்குள் கதையை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே. உன் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்‌.
Top Bottom