Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


New profile posts

எண்ணங்களே வண்ணங்களாய் தொடரின் 17வது அத்தியாயம் பதிவு செய்து விட்டேன் நட்புக்களே...படித்து விமர்சனம் பகிரவும்...
சது(ரங்கம் ) 27

ஹாய் பிரெண்ட்ஸ்.,

என்னுடைய அடுத்த அத்தியாயம் 19ஐ இங்கு பதிவிட்டுள்ளேன் படித்து விட்டு தங்கள் கருத்துகளை பகிரவும்.

நன்றி.

தங்கள் தோழி,

ரேவதி ராமு.
பூவும் நானும் வேறு ~ கிருஷ்ணப்ரியா நாராயணன்

எனக்கு இந்த புக் கிப்ட்ஆ கிடைச்சிருக்கு. சகாப்தம் தளத்தில் மோஸ்ட் ஆக்டிவ் ரீடர் ஆப் தி வீக் ல என்னை செலக்ட் செய்து இந்த புக் செண்ட் பண்ணாங்க. முதல் முதலாக ஒரு புத்தகம் கிடைச்சிருக்கு. புத்தகமா கையில் ஏந்தி கதை படிக்க போறேன். ரொம்ப மகிழ்ச்சி. தேங்க்யூ சோ மச் சிஸ் Nithya Karthigan
Top Bottom