சில முயற்சி வெற்றிகளை தரும். சில முயற்சி தோல்விகளை தரும். இருந்தாலும் எல்லா முயற்சிகளும் நம்மை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.
கடலை சேரும் வரை ஓடிக்கொண்டே இருக்கும் நதியை போலவே தொடர்ச்சியாய் இருக்கட்டும் உங்கள் முயற்சி. இலக்கு அடையும் வரை.
நம்மால் முடிந்தவரை செய்வதல்ல முயற்சி. நினைத்த செயலை வெற்றிகரமாக முடிக்கும் வரை செய்வதே உண்மையான முயற்சி.
எல்லாம் உன் கையில் வரும். நீ முயன்றால்.