Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

very nice episode Sago,

அச்சச்சோ சிவா இப்படி அந்த அப்பிராணி பேச்சைக் கேட்டு மேசம் போயிட்டியேடா இனி என்ன செய்வ 🙄🙄🙄🙄

அந்த நால்வரும் விஜயாதித்தனின் ஆட்கள் தானே🤣🤣🤣

அம்மிக்கு பயந்து உரலுக்குள்ள போய் வசமா மாட்டிக்கிட்ட வித்தியா கண்ணு

இனி அம்புட்டு தான்.....

அடேய் வீசி உனக்கு சீக்கிரம் கிடைக்கப் போகுது யா டீசி....
Thank you akka😘😘😘 ama akka vidhya semaya maattikkittaa. Akka punch dialogue ellam mass ponga😍😂
 
ஷ்ரதா வீசி நீ சாப்டியானு கேட்டா பதில் சொல்லாம இப்படித் தான் திருதிருனு முழிப்பியா🙄🙄🙄🙄😳😳😳.....அட லூசுப் பையலே ஷ்ரதாக்கு ரட்சகனா தெரியத் தான் வித்யாவை கடத்துனியா😉😉🤣🤣🤣.......ரட்சகன் ராட்சகன் எல்லாமே ஷ்ரதாக்கு வருண் சக்கரவர்த்தி தான்💯😎😎😎😎😎😍😍😍😍எதே வீசிக்கு ஒரு கல்யாணம் நடந்ததே தப்பா😡😡..உன் கல்யாணத்தை நிறுத்துனது தப்பே இல்லடா ராசா.....வித்யா விஜயாதித்தன் ஆட்கள்ட அவளே வந்து தலையைக் கொடுத்துட்டாளோ🧐🧐🧐அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
Ava eppavume apdi dhane dharshu maa😂. Mm adhu pavam avanuku theriyala.thank you dharshu maa😘
 
ஷர்தா அப்பாவின் ஆட்களா?.விசி கரடி கட்டிட்டு தூங்கு ஷர்தாவை சொல்லிட்டு போறான்.சிவா ஷர்தா மறக்கவில்லை போல.இன்னும் பிளாஷ்பேக் முழுவதும் சொல்லவில்லை.எப்போது சொல்லுவேங்க.
 

New Threads

Top Bottom