Meenakshi sivakumar
Saha Writer
- Messages
- 21
- Reaction score
- 4
- Points
- 3
மெய்
அப்போ, நான் summer vacations ல வீட்டுல தான் இருந்தேன், அது மட்டும் இல்ல எங்க அப்பாக்கு Promotion வந்ததுனால நாங்க வீடு காலி பண்ணிட்டு சொந்த ஊரு திருச்சிக்கே போக போறோம்னு ஒரே சந்தோஷசமா இருந்துச்சி, அப்பா தடவியல் துறையில பெரிய பதவியில இருந்ததால அடிக்கடி இப்படித்தான் transfer வந்து கிட்டே இருக்கும் இருந்தாலும் இதுதான் last transfer எங்க அப்பாக்கு என்னா, இன்னும் 6 மாசத்துல அப்பாக்கு retirement. அன்னக்கி வீட்ட மொத்தமா காலி பண்ணியாச்சி, பீரோவ தூக்கியாச்சினா கிளம்பிடலாம், துாக்க வந்தவங்க சாப்பிட போயிட்டாங்க வர அரை மணி நேரமாகும்னு அம்மா அப்பாகிட்ட சொல்ல சொன்னாங்க அதனால அப்பாவ தேடிக்கிட்டு வீட்டுக்குள்ள போனா, அப்பா மரபீரோகிட்ட ஏதோ கவர பாத்துக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்தாரு.
என்னை பத்தி சொல்லனும்னா எனக்கு ஆவிங்க மேல பெருசா interest இல்ல, 6 மாதத்துக்கு முன்னாடி, நாங்க வீட்ட காலி பண்ணுற வரைக்கும், அந்த கதைய எங்கப்பா சொல்லுற வரைக்கும், ஆமா, ஏன்னா எங்க அப்பா அந்த பீரோக்கு முன்னாடி அந்த கவரை வச்சிக்கிட்டு நிக்கும் போது நான் போயி அப்பானு குப்பிட்டதும் அவருக்கு துாங்கிப்போட்டுச்சி, அப்பா என்னப்பா ஆச்சினு கேட்டேன், அப்பா தண்ணீ எடுத்துட்டு வாமானு சொன்னாரு நான் தண்ணீ எடுத்துட்டு போகும் போது அப்பா தோட்டத்துல இருந்தாரு, அப்பா என்னப்பா ஆச்சி என் ஏதோ restless இருக்கிங்கனு கேட்டேன். “அம்மாடி, நம்ப இந்த பீரோவ எடுக்க வேண்டாம்மா, நம்ம உடனே கிளம்பலாம்னு அம்மாகிட்டு சொல்லு, அம்மா எங்கன்னு கேட்டாரு” “அப்பா அம்மா பவானி ஆன்ட்டி வீட்டுக்குபோயிருக்காங்க,” (அம்மாவோட close friend) சொன்ன.” எப்ப வருவானு கேட்டாரு 30 minutes ஆகுப்பானு சொன்னேன்”
அப்பா என்னாச்சு கேட்கும் போதுதான் அப்பா அந்த கதைய என்கிட்ட சொன்னாரு, 2016ல அப்பா செங்கல்பட்டு officela வேலை பாத்துக்கிட்டு இருந்தாராம், அந்த timela காவ்யா னு ஒரு பொண்ணு கல்யாண மண்டபத்துல மணமகன், மணமகள் இரண்டு பேரையும் துப்பாக்கியால சுட்டு கொன்னுட்டா, போலீஸ் கையோட புடிச்சிட்டாங்க, துப்பாக்கியும் கைப்பற்றியாச்சி, அந்த spot ku வந்து அந்த roomமையும் துப்பாக்கியில இருக்கிற கை ரேகைய check பண்ணுனு அந்த case அப்பா table க்கு வந்துருக்கு,
அப்போ, அப்பாவும் அவங்க கூட இருந்தவங்கதான் அந்த spot க்கு போயி அங்க சில details collect பண்ணிருக்காங்க, ஆனா, துப்பாக்கில இருக்கிற கைரேகையும், காவ்யாவோட கை ரேகையும் ஒத்துப்போகலனு இவங்க report கொடுத்துட்டாங்க. அடுத்தகட்டமாக, போலீஸ் காவ்யாவோட mobile phone call history check பண்ணும் போது காவ்யா ஒரே ஒரு நம்பருக்கு தான் last one week ல more than 100 time call பண்ணியிருக்கா அந்த நம்பர் மாதவன்னு save ஆயிருக்கு. இப்போ, செத்துப்போன பையன் பேரும் மாதவன் தான், இந்த நம்பா் அவனோட நம்பா் தானா check பண்ணிப் பாத்தா இரண்டு பேரும் ஒன்னும் தான்.
போலீஸ் காவ்யாக்கு மாதவனுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க, ஆனா, காவ்யா எதுவுமே பேசல, பிரம்ம பிடிச்ச மாதிாியே இருந்தா, எவ்வளவோ அடிச்சும், கேட்டுப்பாத்தும் அவ எதுவுமே பேசல, அவ health conditionனும் மோசமானதும், போலீஸ் அவள hosptial சோ்த்தாங்க, அவ health condition இன்னும் இன்னும் மோசமாகிட்டே போச்சி, doctor காவ்யா மனது,உடல் அளவில ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கா, கொஞ்ச நாள் ஏதும் disturb பண்ணாதிங்கனு சொன்னாரு, நீங்க தொடா்ந்து disturb பண்ணுனா அவ உயிருக்கே ஆபத்தா கூட போயிடும் னு சொன்னாரு,
சாின்னு போலீஸ் கொஞ்ச நாள் அந்த case பத்தி ஏதும் பேசாம இருந்தாங்க, ஆனா, இந்த கேஸ் பெரிய தலைவலியா இருந்துச்சி. போலீஸ் காவ்யாவை அந்த spot ல துப்பாக்கியோட புடிச்சாங்க, அத தவிர, வேற எந்த ஆதாரமும் இல்ல, ஆனா, துப்பாக்கில காவ்யாவோட கைரேகையும் இல்ல, இது இன்னும் சிக்கலா போச்சி S.I மட்டுமில்ல department தலைய பிச்சிக்கிட்டு இருந்துச்சி.
மாதவன் கிட்ட காவ்யா என்ன பேசுனா னு check பண்ணாலம்னு போலீஸ் side ல நினைச்சாங்க, சாி phone ல call recording இருக்கானு check பண்ணுனா ஏதாவது தெரியவரும்னு நினைச்சாங்க, ஆனா, call recording எல்லாம் delete ஆயிருந்துச்சி, போலீஸ் க்கு மேல மேல ஏமாற்றம் மட்டும் தான் கிடைச்சிச்சு, ஆனா, whatsapp voice msg ல audio conversation இருந்துச்சு, அது காவ்யாவும், மாதவனும் பேசிக்கிட்ட தான்.
போலீஸ் அந்த audio ல என்ன கேட்டாங்க தொியுமா,
காவ்யா:- “Please மாதவன் நீ மதி (செத்துபோன கல்யாண பொண்ணு பெயர்) ய கல்யாணம் பண்ணிக்காத, நீ தப்பா புாிச்சிக்கிட்ட மாதவன், நான் சொல்லுறத காது கொடுத்துக்கேள், நீ கல்யாணம் பண்ணிக்கிட்டனா நம்ம காதலுக்கு என்ன அர்த்தம் மாதவன், கல்யாணத்தை நிறுத்து மதி உனக்கு ஏத்த ஜோடி இல்ல மாதவன், புாிச்சிக்கோ please உன்னை நான் நேரில் பார்க்கனும் மாதவன், உனக்காக நான் நம்ம எப்பவுமே meet பன்ணுற cold house coffee shop ல வெயிட்டு பண்ணுவேன் நீ வரனும்” (audio cut ஆகுது)
மாதவன்:- “நீ என்ன சொன்னாலும் நான் மதிய கல்யாணம் பண்ணிப்பேன், உங்கள மாதிாி இல்ல மதி, நான் கண்டிப்பா அவள கல்யாணம் பண்ணிப்பேன். என்ன சொன்ன நம்ப காதலா அது செத்துப்போச்சி, 1 மாதத்துக்கு முன்னாடி, dont disturb me”
இந்த audio க்கு அப்புறம் மாதவன் காவ்யா நம்பர whatsapp ல block பண்ணிட்டான், அதுக்கு அப்புறம் எந்த message வரவும் இல்ல, காவ்யாவும் வேற நம்பர்ல கூட மாதவன contact பண்ணல, இது கல்யாணத்துக்கு முத நாள் மதியம் 3.30 நடந்த சம்பவம்னு போலீஸ் சொன்னாங்க.
போலீஸ் அந்த audioல கேட்ட cold house coffee shop ல போயி விசாரிச்சாங்க, சாியான பதில் ஏதும் கிடைக்கல, ஏன்னா, coffee shop முன்னாடி வச்சிருந்த owner 10 நாளைக்கு முன்னாடி தான் இந்த coffee shop பை வித்துட்டு, அவங்க பையனோட canada க்கு போயிட்டாருனு அங்க இருந்தவங்கதான் சொன்னாங்க, புது owner பழைய ஆள் எல்லாரையும் வேலையை விட்டு எடுத்துட்டு, புது ஆட்களை வேலைக்கு எடுத்துக்கிட்டாரு னு சொன்னாங்க.
போலீஸ்க்கு, இது முடிவுக்கு வராம இழுத்து அடிச்சிக்கிட்டே இருந்துச்சி, அதனால, அவங்க பேசுன audioவை ஆதாரமா காட்டி, போலீஸ் காவ்யா case முடிக்க நினைச்சாங்க.காவ்யா, மாதவன் இரண்டு பேரும் lovers. ஒரு மாதத்துக்கு முன்னாடி அவங்க love breakup ஆனதும், மாதவன் மதிய கல்யாணம் பண்ணிக்கிறது பிடிக்காம காவ்யா துப்பாக்கியால கொன்னுட்டானும், காவ்ய மனநிலை பாதிக்கப்பட்டு மனநிலை மருத்துவமனையில் சேர்த்துட்டதா, மனநிலை பாதிக்கப்பட்டதால் காவ்யாவ விடுதலை பண்ணியாச்சி, S.I case முடிச்சிட்டாரு.
காவ்யாவோடு கை ரேகையும், துப்பாக்கில இருக்கிற கை ரேகையும் ஒன்னு இல்லனு S.I press & courtல சொல்லல, court க்கு கைரேகை இருக்குனு நானும்,S.I சோ்ந்து document submit பண்ணிட்டோம்.
S.I எங்கிட்ட(நான் +எங்க department members அன்னக்கி spot ல இருந்தவங்க) personnal ல இத்தப்பத்தி பேசுனாரு, நாங்களும் அந்த பொண்ணு தண்டிக்கப்படலனு ஒத்துக்கிட்டோம்.
அந்த case முடிச்சிப்போச்சி, ஆனா, கொலையாளி யாருனு மட்டும் கடைசிவரை கண்டுபிடிக்க முடியல.
ஆனா, எனக்கு மட்டும் தொியும் அந்த கொலையை பண்ணுனது யாருனு.
எப்படினா, மாதவன் சுட்டப்பட்டது பின் கழுத்துல ஆனா, அவரு திரும்பி கிடந்தாா்.
அது மட்டும் இல்ல அவரோட 2 shrit button ல முடி மாட்டிக்கிட்டு இருந்துச்சி. அது ரொம்ப நீட்டு முடி எப்படினா, அந்த முடி சாியா உயரத்துல இருக்குற பொண்ணோட கணுக்கால் தொட்டும், அந்த அளவுக்கு நீட்டு, ஆனா, மதிக்கும், காவ்யாக்கும் சராசாிய விட கம்மியான கூந்தல் தான், அப்பவே, முடிவு பண்ணிட்டேன் வேற யாரோதான் கொலையாளின்னு.
அந்த முடி எதுவரைக்கு போகுதுனு பார்த்தேன், அங்க ஒரு இரத்தம் படிஞ்ச கை ரேகை ஒன்னு இருந்துச்சி, அத நான் பிரதி எடுத்தேன். நான் எடுத்த பிரதியையும், முடியையும் நான் யாருகிட்டை காட்டல, நான் தனிய எடுத்துட்டு, வீட்டுக்கு வந்துட்டேன்.
அந்த கை ரேகையில் கட்டை விரல் பாதி துண்டாகி சதை மட்டும் ஒட்டிக்கிட்டு இருந்துச்சி., உடனே இரண்டு பேரோடு விரலை பாத்தேன், ஆனா, இரண்டு போ் கையிலையும் அப்படி ஒரு தடமே இல்லை. அது மட்டுமில்ல மூன்னு பேரு கையிலையும் இரத்த கரையும் இல்ல அப்பவே, முடிவு பண்ணிட்டேன் வேற யாரோதான் கொலை பண்ணியிருக்காங்க, ஆனா அது ஒரு பொண்ணா இருக்கலாம்னு முடிவும் பண்ணினேன்.
மறு நாள், காலையில நான் officeku போகும் போது என் table ல ஒரு portrait இருந்துச்சி, அது என்ன னா. ” கண்ணால் காண்பதும் பொய், காதல் கேட்பது பொய், தீர விசாாிப்பதே மெய்”
மெய் னு இருக்கிற இடம் இரத்தக்கறையா இருந்துச்சி, நேத்து நான் பாா்த்த அதே இரத்த கறை, உடனே, அதையும் பிரதி எடுத்தேன்.
இதுல ஏதோ மா்மம் இருக்குனு நினைச்சி இந்த case இரகசியமா handle பண்ண ஆரம்பிச்சேன்,
கொலை நடந்த இடத்துல இந்த தடயம் கிடைச்சிச்னா அப்ப கொலையாளி செத்தவங்களுக்கும், காவ்யாவுக்கும் நல்ல பழக்கப்பட்டவங்களா தான் இருக்கனும் முடிவு பண்ணினேன், காவ்யா வை meet பண்ணலானு போன ஆனா, அவங்க சுய நினைவிலே இல்ல.
Last One month அவங்க facebook, instagram, எல்லாத்தையும் check பண்ணுன அது எல்லாதையும் அவங்க last one month எந்த ஒரு update பண்ணல, அவங்க whatsapp மட்டும் தான் use பண்ணியிருக்காங்க, message and voice record எல்லாம் மாதவன் கிட்ட மட்டும் தான் பண்ணியிருக்காங்க. இப்படி தேடுறது சாிப்பட்டு வராது னு முடிவு பண்ணுன,
காவ்யாவோட close friend யாராச்சம் இருக்காங்களானு விசாாிச்சா எதாச்சம் detail கிடைக்கும் நினைச்சேன், காவ்யாவோட full detail collecte பண்ண ஆரம்பிச்சேன். காவ்யா வீடு எங்க இருக்குனு S.I கிட்ட கேட்டேன்.
அப்பதான், காவ்யாவோட detail கிடைச்சிச்சு, காவ்யாக்கு அப்பா, அம்மா இல்ல Littlebee charity house ல தான் வளர்ந்து இருக்கா, Mary Nun வோட incharge ல இருந்திருக்கா, அதனால நான் Little bee charity house போனேன், mary காவ்யாவை நினைச்சி ரொம்ப வருத்தப்பட்டாங்க.
Mary காவ்யா பத்தியும் வேணி பத்தியும் சொன்னாங்க, “காவ்யா ரொம்ப நல்ல பொண்ணுங்க, அவ கொலை பண்ணிருக்க மாட்டா, வேணி இருந்திருந்தா இப்படி ஆயிருக்காது, யாரு வேணி காவ்யாவோடு close friend, இரண்டு பேரும் ஒன்னாதான் வளா்ந்தாங்க ஒரே room தான், வேணியும், காவ்யாவும், எங்க trinity college ல தான் M.A Applied linguistics final year படிச்சாங்க, last exam முடிஞ்சி வெளியில போயிட்டு வரேன்னு போனவங்க தான். அன்னக்கு road accidentல வேணி spot out அப்ப இருந்தே ரொம்ப distrub ah தான் இருந்தா, அது தான் அவள ரொம்ப பாதிச்சி இருக்கனும்”.
அவங்க தங்கி இருந்த room நான் பார்க்கலாமா னு கேட்டேன். “ஓ! தாரளமா வாங்க போகலாம்,” அந்த room நான் பார்த்தேன், அங்க அந்த நீட்டு முடியவும் பார்த்தேன், அது மட்டுமில்ல A symbol போட்ட key chain, greeting card ல lovely A னு இருந்துச்சி, அப்போதான் எனக்கு காவ்யாவோடு mobile password A pattern எனக்கு ஞாபகம் வந்துச்சி.

Last edited by a moderator: