ஏன்மா பாவினி குறளுக்கு கேக்கற மாதிரிதான் எப்பவும் பேசுவியா 😇 😇 😇 😇 😇 குறளுக்கு பாவினியை பிடிச்சிருக்கு அதன் வெளிப்பாடு தான் வினுவாக இருக்கும்🧐🧐🧐🧐பாவம் தவல்..இந்த எபில ஆளாளுக்கு அடிச்சிட்டாங்க...குறள் பீல் பண்றான்..பாவினியா தாங்கற மாறி நம்மல யாரும் தாங்கமாட்டிங்கறாங்களேனு😇😇😇தூயவன் என்னதான் திருமணம் செய்யனும்னு நினைச்சு என்ன யூஸ்..குறள் தான் பாவினிக்கு மாப்பிள்ளை 🤣 🤩 🤩 நைஸ் எபி சிஸ்