Mathykarthy
Member
- Messages
- 49
- Reaction score
- 48
- Points
- 18
Nice ♥️♥️♥️ கோயில்ல தனியா விட்டுட்டு வித்யாவை தேடி போனான்.. இப்போ என்ன அக்கறை சாப்டியா., teddy ய கட்டி பிடிச்சுட்டு தூங்குங்கிறான்..😠😠😠
வித்யா., சிவா ரெண்டு பேரு ஒரே ரகம் தான்.. அவங்க காதலிச்சவங்க வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிட்ட பிறகும் அவங்களை தான் நினைக்குறாங்க.. வித்யா விஜயாதித்தன் ஆட்கள் கிட்ட மாட்டிகிட்டாளா.. 🤔🤔🤔