Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

வாவ்.. வெகு விறுவிறுப்பான அத்தியாயம்.. முதல் பாதியில் சுரேந்தரை டென்ஷன் ஏற்றிய கௌதம் சித்தார்த், பின் பாதியில் சுரேந்தர் கௌதமை டென்ஷன் ஏற்றி விட்டான். சுரேந்தர் ஸ்மார்ட் மூவ். & சுரேந்தர், கௌதம் ஒருவரை ஒருவர் அளவிட்ட அந்த ஸீன் செம மாஸ். சுரேந்தரின் பிடியில் சிக்குவான கௌதம்.. தெரிந்து கொள்ள ஆவல். 😍 😍 👌👌
 
ஹப்பா எப்படி இப்படி ரசிச்சு படிக்கறீங்க? அவர் முகம் பிரகாசமா மாறியது வரைக்கும் நோட் பண்றீங்க. நிஜமாகவே யூ ஆர் எ கிரேட் ரீடர். ரொம்ப சந்தோஷமா இருக்குமா உங்க கமென்ட் படிக்க. ஒவ்வோரு எபிக்கும் தொடர்ந்து கமென்ட் பண்ணுவதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா.
கிரேட் ரீடர் இந்த வார்த்தையைப் பார்த்ததும் என்னோட மகிழ்ச்சியை சொல்ல வார்த்தை இல்லை மா.....நன்றி மா
 
சுரேந்தர் வந்த நோக்கத்தை சித்துவின் உள்ளுணர்வு சரியாய் கணித்துவிட்டது...முதல்ல பிரேஸ்லெட்,கார் hide பண்ணி சித்து வாவ் சொல்ல வைச் சான்👌👌👌👌👌...கடைசில சுரேந்தர் நந்தா போட்டோவை வைச்சு வாவ் சொல்ல வைச்சுட்டான்👌👌👌...இருவரும் ஒருவரை ஒருவர் ரசித்ததும்,கணித்ததும் செம சிஸ்👍👍👍👍👍👍👍..அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் மா...
 
நிஜமா அவ்ளோ பெரிய grand master இப்படி emotionsக்கு அடிமையாகி யோசிக்காம ஒரு காரியம் செய்யலாமா, photoவ தெரிஞ்சோ தெரியாமலோ விட்டுட்டு போனவன் திரும்ப அத எடுக்க வருவான்னு யோசிக்க வேண்டாமா🤦‍♀️🤦‍♀️?
I am disappointed with கெளதம்😥😥.
சுரேந்தர் நந்தா பத்தி பேச ஆரம்பிச்சதும் நீங்க வந்த case பத்தி மட்டும் பேசுங்க,எனக்கு time இல்ல வேற பேசன்னு சொல்லி இருக்கலாம், இப்போ இது தேவை இல்லாத பிரச்சினை🤦‍♀️🤦‍♀️.
ஏனோ எனக்கு நந்தாவ பிடிக்கல😠😠,அது என்ன இந்த காலத்திலும் பெரியவங்க சின்ன வயசுல ஜோடி சேர்த்து பேசுனத வைச்சு பொண்டாட்டின்னு கூப்பிடுறது,அவளுக்கு இஷ்டமான்னு தெரிஞ்சுக்காம, அவ மனசு புரியாம சும்மா அவன் அம்மா இவள வளர்த்தாங்கன்றதுக்காக,இவ அவனோட அம்மா கிட்ட அன்பா இருக்கான்றதுக்காக advantage எடுதாதுக்கலாமா என்ன?🤨🤨
 

New Threads

Top Bottom