Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

நரேனு உன்ன மாறி ஆட்களுக்கு மாயவன் மாறி ஆளைப் பார்த்தா விசித்திரமா தான் இருக்கும்..வாவ் மாயவன் என்னவா பேசறான்..கந்தர்வ மணம்,தேவை,தேடல்னு பேசுனதெல்லாம் வேற லெவல்..எனக்கு ரொம்ப புடிச்சுது..தனாவோட வாழ்வியல் முறையை சொல்லிய விதம் சூப்பர்...செமையா பிளான் போட்ருக்கா தனா நரேன் அண்ட் வினய்க்கு...
 
தனா சொல்றது சரிதான்..சகவாச தோசம் ஒரு மாதத்துல நிறைய மாற்றத்தை ஏற்படுத்திருச்சி..அட வினய் இப்படி எல்லாப் பக்கமும் கதவு மூடிட்டாங்களே...ரொம்ப பாவம் பா நீ...அனுபவி ராசா அனுபவி🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣....கவிதை வேற லெவல் சிஸ்
 
சந்தனாட பேச்சு எல்லாம் வேற லெவல்👌👌 சிரிப்பு கவிதை துணிவு எல்லாம் சகவாசம் தோஷத்துல வந்தாச்சு😂 ஆனால் இவங்க ரெண்டு பேரும் கவிதைல பேசுறது மற்றவர்களுக்கு ஏதோ இரகசிய மொழில பேசுறது போல இருக்கு🤣🤣🥰 அருமையான பதிவு அக்கா 😍😍😍😍😘
Thank you so much ma..😍😍❤️
 
Santhana pizhaigala azhaga thirutham senjutu varan mayavi mayavan❤️athoda velippadu than intha porumaiyum punnagaiyum....santhana press meet 😳😳very bold speech...last kavithai Semma.
Thank you so much raji ma..😍😍😍❤️
 
நரேனு உன்ன மாறி ஆட்களுக்கு மாயவன் மாறி ஆளைப் பார்த்தா விசித்திரமா தான் இருக்கும்..வாவ் மாயவன் என்னவா பேசறான்..கந்தர்வ மணம்,தேவை,தேடல்னு பேசுனதெல்லாம் வேற லெவல்..எனக்கு ரொம்ப புடிச்சுது..தனாவோட வாழ்வியல் முறையை சொல்லிய விதம் சூப்பர்...செமையா பிளான் போட்ருக்கா தனா நரேன் அண்ட் வினய்க்கு...

Thank you so much dharshini ma..😍😍❤️
 

New Threads

Top Bottom