K Kalai karthi Well-known member Messages 380 Reaction score 358 Points 63 Jul 19, 2021 #316 நவில் அக்காவின் மேல் பாசம் வைத்திருப்பது செம.குறளுக்கு தெரிஞ்சுடுச்சு.செல்வசீரன் சூப்பர்.
K Kalai karthi Well-known member Messages 380 Reaction score 358 Points 63 Jul 19, 2021 #317 குறள் நெறி எடுத்த புடவையா?.குறளை பற்றி தெரியாமல் இருக்கிறார்கள்.பாவினி குறளுக்கு தான்.
த தர்ஷினி Well-known member Messages 836 Reaction score 723 Points 113 Jul 19, 2021 #318 செங்கோடன் பேரனை சரியா புரிஞ்சு வைச்சிருக்காரு...முக்கியமான இடத்துல எண்ட் கார்ட் போட்டுட்டிங்களே சிஸ் 🙄 🙄 🙄 🙄 🙄 ...பாவினி செலக்ட் பண்ண புடவை வரல..குறள் அவன் செலக்ட் பண்ணத அனுப்பிட்டானா🧐🧐🧐🧐🧐......
செங்கோடன் பேரனை சரியா புரிஞ்சு வைச்சிருக்காரு...முக்கியமான இடத்துல எண்ட் கார்ட் போட்டுட்டிங்களே சிஸ் 🙄 🙄 🙄 🙄 🙄 ...பாவினி செலக்ட் பண்ண புடவை வரல..குறள் அவன் செலக்ட் பண்ணத அனுப்பிட்டானா🧐🧐🧐🧐🧐......
A Abinaya raj New member Messages 17 Reaction score 18 Points 3 Jul 19, 2021 #319 வாவ் செமையா போகுது..குறள்&பாவினி கல்யாணத்திற்கு வெய்ட்டிங்.. அடுத்த யூடி சீக்கிரம் போடுங்க சிஸ்
V Vani raj Member Messages 48 Reaction score 41 Points 18 Jul 19, 2021 #320 முக்கிய இடத்தில் தொடரும் போட்டுட்டீங்க சகோ..