vathsala raghavan
Well-known member
- Messages
- 108
- Reaction score
- 45
- Points
- 93
ஹாஹாஹா எஸ் எஸ் doctor mam thaan deposit இழந்துட்டாங்க. இவங்க ரெண்டு பேருக்குத் கல்யாணம் நடக்கப் போகுதா என்பது இன்னும் சில நாட்களில் தெரியும் மா. ஒவ்வொரு தடவையும் அத்தனை அழகா கமென்ட் சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா😍😍😍😍😍😍wow,வழக்கம் போல என் சித்து அவனோட style,love கம்பீரம்ன்னு கலக்கல்😘😘💕💕.
doctor mam தான் deposit இழந்த வேட்பாளர் நிலைல இருக்காங்க எங்க heroவ பார்த்து 😁😁
hope இரண்டு பேரும் safeஆ இருப்பாங்கன்னு🙏🙏.
why மாங்கல்யம்🤔🤔, இரண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கபோகுதா, அப்படின்னா I will be happy அண்ணாச்சி 😉😉