Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

wow,வழக்கம் போல என் சித்து அவனோட style,love கம்பீரம்ன்னு கலக்கல்😘😘💕💕.
doctor mam தான் deposit இழந்த வேட்பாளர் நிலைல இருக்காங்க எங்க heroவ பார்த்து 😁😁
hope இரண்டு பேரும் safeஆ இருப்பாங்கன்னு🙏🙏.
why மாங்கல்யம்🤔🤔, இரண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கபோகுதா, அப்படின்னா I will be happy அண்ணாச்சி 😉😉
ஹாஹாஹா எஸ் எஸ் doctor mam thaan deposit இழந்துட்டாங்க. இவங்க ரெண்டு பேருக்குத் கல்யாணம் நடக்கப் போகுதா என்பது இன்னும் சில நாட்களில் தெரியும் மா. ஒவ்வொரு தடவையும் அத்தனை அழகா கமென்ட் சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா😍😍😍😍😍😍
 
பட பட பட்டாசு அத்தியாயம் .. வரலக்ஷ்மிக்கும், கௌதமிற்கும் டாக்டர் என்ற உறவை தாண்டி வேறு எதுவும் இருக்கிறதோ? டாக்டரின் மகன் தான் நந்தா என எப்படி அறியாமல் போனான் கௌதம் ? வார்த்தைகளால் சொல்லாத காதலை செயலில் காட்டிய கௌதம். உண்மையான நட்பின் சாபம் பலிக்குமோ? கௌதம் காயத்தில் நினைவிழந்து இருக்கும் நேரத்தில் நந்தாவின் நண்பன் அவனை நெருங்கி விடுவானோ? தெரிந்து கொள்ள காத்து இருக்கிறோம் வத்சலா 😍 😍
 
செம கௌதம்.போலீஸ் நண்பன் சாபம் பலித்தாலும் கௌதம் எதுவும் செய்யமுடியாது.மனோதிடம் செயல்திறன் காதல் அனைத்தும் செம ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 

New Threads

Top Bottom