Mythili.MP
Well-known member
- Messages
- 190
- Reaction score
- 47
- Points
- 93
AMa சிஸ் தேவா ரொம்ப கஷ்ட பட்டு இருப்பாள்... ஆனால் இதுக்கு நந்தினி காரணமா இல்லாமல் கூட இருக்கலாம் பார்க்கலாம் என்ன நடக்குதுன்னுசத்யன் லவ் பண்ண பொன்னுக்கு ஆபத்து காப்பாத்த இருக்கானேனு பார்த்தா இந்த நந்தினி தேவவர்ஷினி விஷயத்துல சம்பந்தப்பட்ருக்கப் போல...பட் அவ எதுவும் பண்ணலனு சொல்றா 🤔 🤔 🤔 .....குழந்தையையும் கலைச்சிட்டா🙁🙁🙁.....அடையாளம் தெரியாத நிலையில இருக்கா தேவா...சத்யா அழறத பார்த்த தேவவர்ஷினி ரொம்ப கஷ்டப்பட்ருப்பா போல...nice going sis