Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாறிலி மானிடர்கள் - Comments

அருமையான எழுத்து நடை...வார்த்தைக்களின் கோர்வு,காட்சியமைப்பு 👌 👌 👌 👌 ராஜேஷ்வரியின் அட்டூழியமும் குடிபோதையிலும் வேலப்பனின் ஆதரவு மகளுக்கே எல்லாம் சிறப்பு...ஜெயா,ராஜீ உரையாடல் வெகு இயல்பாய் இருந்தது..பொன்னரசி போன்று போலியான அன்பை காட்டுபவர்களும் நிறையவே இருக்கின்றனர்.........
 
யம்மா மினி... எங்கே இருந்தும்மா இப்படியெல்லாம் வார்த்தை ஜாலங்களை கண்டுபிடிக்கிற?! உன் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தினுசா இருக்குது.. இந்தக் கதை எல்லாத்துக்கும் முத்தாய்ப்பா இருக்குது டியர்.. சீரியஸ்லி ரொம்ப அழகா மூவ் பண்ற மா.. ஒவ்வொரு வார்தையிலேயும், வர்ணனையிலேயும் முதிர்ச்சியும் பக்குவமும் மிளிருது... பெரிய எதிர்காலம் காத்திருக்குது டா... போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்...
‘ஊக்குவிப்பவன் ஊக்குவித்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்’.. உங்களின் தொடர்ந்த கருத்துக்கள் மட்டுமே என்னை போட்டியின் பாதையில் தொடர்ந்து பயணிக்க ஊக்குவிக்கும் புத்துணர்ச்சி பானம்.. நன்றி..
 
அருமையான எழுத்து நடை...வார்த்தைக்களின் கோர்வு,காட்சியமைப்பு 👌 👌 👌 👌 ராஜேஷ்வரியின் அட்டூழியமும் குடிபோதையிலும் வேலப்பனின் ஆதரவு மகளுக்கே எல்லாம் சிறப்பு...ஜெயா,ராஜீ உரையாடல் வெகு இயல்பாய் இருந்தது..பொன்னரசி போன்று போலியான அன்பை காட்டுபவர்களும் நிறையவே இருக்கின்றனர்.........
‘ஊக்குவிப்பவன் ஊக்குவித்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்’.. உங்களின் தொடர்ந்த கருத்துக்கள் மட்டுமே என்னை போட்டியின் பாதையில் தொடர்ந்து பயணிக்க ஊக்குவிக்கும் புத்துணர்ச்சி பானம்.. நன்றி..
 
வாவ்.. சூப்பர்.. ஒரு ஊருக்கே இன்ட்ரோ குடுக்க ஒரு எபிசொட் எழுதுனா அப்போ ஹீரோயினுக்கு.. செம மாஸ்.. இப்பிடி ஒரு ஹீரோயினை இன்ட்ரோ பண்ண மனதைரியம் உனக்கு தானம்மா வேணும்.. கலக்கிட்ட..
 
என்னது புவனேஸ்வரிக்கு இப்படி ஒரு கதையா.. இப்பிடி போனா அப்படி ஒரு கதை.. அப்படி போனா இப்படி ஒரு கதை.. ரைட்டிங் ஸ்டைல் அள்ளுது போ..
 

New Threads

Top Bottom