Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

குறள் போய் எப்படி ஆபிசர்ஸ்ட பேசுவான் அனுப்புனதே அவனா இருக்கும்போது 🤣 🤣 🤣 🤣 ...கல்யாண எபில நாவேந்திதான் எனக்கு பாவமா தெரிஞ்சாங்க😆😆..கடைசில நாவேந்தி விருப்பப்படி குறள் அண்ட் பாவினி மேரேஜ் ஓவர்....
 
குறள் அவங்க அம்மாட ஆசிர்வாதம் வாங்கிருக்கலாம்..ரொம்பதான் திமிரு இவனுக்கு😏😏😏....‌நவிலோட பாசம் செம😍😍😍
 
பாட்டி கரெக்ட் சொல்லுகிறாங்க குறளை பற்றி.பாவினி‌ அப்படி பேசமால் இருந்திருந்தால் இப்படி நேர்ந்து இருக்காது.
 

New Threads

Top Bottom