Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

எல்லாருமே பிரிஞ்சிட்டாங்க...ஆத்வி ஆசிரமத்துல ஒண்ண இருக்கறவங்கள்ள ஒரு அம்மாவை மட்டும் வீட்டுக்கு கூப்ட்டு ஷர்மியை கஷ்டப்படுத்தினா...இப்போ எல்லாரும் பிரியறதுக்கு தெரிந்தோ தெரியாமலோ இவளும் ஒரு காரணமாகிட்டா🙁🙁😒😒...
Yes sis.. thank u sis
 
ஆத்வி சொல்றது சத்தியமா குழந்தைதனங்கிறதை விட மோசம்..‌ 🥺🥺🥺🥺 குழந்தைங்க சொன்னா புரிஞ்சுக்கும்..... 😴😴😴😴போச்சா போச்சா 😂😂😂😂
ஷர்மி பாத்துட்டாளா😐😐😐மனசிரங்கி வந்தா..அதும் கன்னத்து முத்தத்தால பறந்திடுச்சே 😕😕😕😕😕😕😕 இன்ட்ரஸ்டிங் கா 🥰
 
இவ்ளோ சுயநலமா இருக்காளேனு ஆத்வி மேல கோவம் வந்துச்சு..கடல்தண்ணீர் உப்பு கரிக்குமானு கேட்டதும் சிரிப்பு வந்துருச்சு🤣🤣🤣..ஆத்விக்கே தெரியுது டார்ச்சர் பண்றதும் சுயநலமா இருக்கறதும்..ஆனாலும் மாத்திக்காமா அப்படியே நடந்துக்கறா🙁...ஷர்மி தேவ்ட பேசலாம்னு நினைச்ச உடனே இப்படி ஒரு சம்பவமா🙄🙄🙄🤣🤣🤣🤣
 
ரொம்பவே selfish ஆத்மீ அவளுக்கு அவளோட சந்தோசம் மட்டுமே முக்கியமா படுது
 

New Threads

Top Bottom