Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Super move. So ammakku adanguvaan intha Ruth. But mahisha ku edho therinchirkku. Yaar intha suthip? Mahim edhuvum maraikkiraala? Sari mayuraa va lorry adichu kolla vechathu Ruth thaana. Use and throw pola payanpaduthirkaan. Ana mayura pragalya va pathi enna sonna? Pragalyava kadathi vechirkathu mayuraku theriyuma? Udhay, (pathirikkai karan),suthip ivangalukkum ruthukkum enna samantham? Waiting for the next epi Dhiyashree.
வாவ் அக்கா நல்ல analyse pani கேள்விகள் கேட்டிருக்கீங்க😍😍😍😍😍.... இதுக்கான விடையும் சீக்கிரமே தெரிஞ்சுப்போம் அக்கா❤️❤️❤️❤️❤️❤️❤️
 
அடே என்ன டிசைன் டா நீ... கொலையே பண்ணிட்டான் 😳 😳 😳 😳 😳 😳 😳 😳 😳

முற்பகல் செய்யின் பிற்பகல் - மயூரா க்கு..

யாரா அந்த சுஜித்... கொலை முயற்சி தான் அது... பிரகல் என்ன தான் பண்ணுனா..
 
அடே என்ன டிசைன் டா நீ... கொலையே பண்ணிட்டான் 😳 😳 😳 😳 😳 😳 😳 😳 😳

முற்பகல் செய்யின் பிற்பகல் - மயூரா க்கு..

யாரா அந்த சுஜித்... கொலை முயற்சி தான் அது... பிரகல் என்ன தான் பண்ணுனா..
சீக்கிரமே சொல்றேன் ரூபிக்கா❤️❤️❤️😍😍😍😍😍 fact முற்பகல் செய்யின் பிற்பகல்❤️❤️❤️❤️
 
வாவ் ஆதிமந்தரை பயங்கர சார்ப்..போட்டோ வீடியோ வைச்சே மகன் மேல தான் தப்புனு கணிச்சிட்டாங்க..அனுபவிச்ச கஷ்டமா🤔🤔🤔..அப்படி போடு சூப்பரா சொன்னான் வைகை தொடைப்பக்கட்டைனு..இந்த தொடப்பக்கட்டைதான் பிரகல்யாவை மாட்டிவிட்டாதா...வைகை மயூவை விழவைச்சது செம😂😂😂😂😂😂😂...என்ன ருத் மயூ விபத்துக்கு ஒரு ரியாக்சனும் குடுக்கல 🧐 🧐 ..மகிக்கு நடந்தது கொலை முயற்சியா......நைஸ் கோயிங் சிஸ்
 

New Threads

Top Bottom