Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

வித்யா வில்லன் வேலைனு கேட்டது கரெக்ட்தானா..அப்றம் என்ன முறைப்பு வேண்டி கிடக்கு😕😕🙂...விஜயாதித்தன் ஷ்ரதாவை ஊசி போட்டு கொல்ல சொல்லிருக்கான்😕😕😕😕😕..ஆதி இறந்தது கஷ்டமா இருக்கு..அவனோட காதல் முதலும் கடைசியுமா ஷ்ரதாக்கு மட்டுமே😒😒😢😢😢😢..ஷ்ரதா ஆரம்பத்துல hope கொடுக்காம இருந்திருக்கலாம்.....செம ட்விஸ்ட் சிஸ்..
Ama dharshu maa. Avan romba edhirpaarththirukkaan. Shraddha panninathu thappu😢. Thank you dharshu maa😊
 
ஷர்தா அப்பா சைக்கோ விசி ஏன் போட்டுத்தள்ளனும் நினைக்கிறான்.ஷர்தா கேட்டுவிட்டாளா?என்ன பண்ணப்போகிறாள்.அருண் என்னடா அண்ணா?.
 
சாரி சகோ தொடர்ந்து யூடி வாசிக்க முடியவில்லை அதான் கமெண்ட் தொடர்ந்து கொடுக்க முடியவில்லை.

Epi: 25

ஆமா வீசிக்கு தான் அவளை பிடிக்கலையே பிறகு எப்படி பிக்னிக்😉😉😉 அடேய் இதெல்லாம் ரொம்ப ஓவருடா

ஒண்ணும் தெரியாத பச்ச மண்ணை கூட்டிகிட்டு பஸ்ஸுல போயிட்டியே🙄🙄🙄

அதென்ன ஆம்னி பஸ் நின்னு போவது...
Adhanala enna akka. Neenga ipo read panradhe enaku romba periya visayam 😘😘😘😘.

Ama apdi munnadi avalai love panradha poi sonnathuku dhan pinnadi anupavikkiraan😂
 

New Threads

Top Bottom