செம சூப்பர் செல்லம் அருமையான சுவரஸ்யமான நகர்வுகள் 👌👌👌👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
அதுக்குள்ள ஆறுமாதம் ஆகிடுச்சா 🙄🙄 பிரகல்யா என்ன பண்ணாள் என்று சொல்லாமலே ஆறு மாதம் கடந்திட்டிங்க இது டூ மச் ரைட்டர் ஜி.....
இந்த ஆறுமாதத்தில் அபூ வின் மனதில் ருத்தின் நிலைமை என்னவாகியிருக்கும்😁😁🤔🤔🤔
இந்தப்பா... ருத் என்னதான் உன் பிரச்சனை 😤😤😤 அபூவோட அக்கா தான் கல்யாண பொண்ணு என்று தெரிந்தும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டு கல்யாணம் வரைக்கும் கொழுந்தியாவை சைட் அடிச்சிட்டு சுத்திட்டு இருந்த இப்போ அவளே உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லும் போது ஏன் இந்த நடிப்பு😳😳😳 உன்மேல் இரக்கம் இருந்திருந்தால் அப்பவே கல்யாணம் பண்ணாமல் ஏன் அழுது இருக்கணும் இதை யோசிக்க மாட்டியா
இப்போ எதுக்கு அவளை அடிக்கிறா 😳😳😳😳
இந்த ஆறுமாத கேப்பில் அப்படி என்னதான் நடந்திருக்கும் 😇😇😇😇😇ஒருவேளை🤔🤔🤔 பிரகல்யா செய்த தப்புக்கு இவளையும் பிடிக்காமல் போயிடுச்சா என்ன 🙄🙄🙄
இன்ராஸ்டிங் நகர்வுகள் செல்லம் 🤩🤩🤩🤩😍😍😍😍😍 அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.