Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

Dei nallavane vikram, ennada oru pullaikku nee senchadhu nyayam nee unakku edho vilaintha theengukku bathiladi thara, nee nallavan thaan apdinu ava unaranumnu ippadi live experiment ah da seiya vaippa. Nandhini pampoo, nee keerthi idathulanu puriya vaikka try pannuriya. Really super epi andril. Vechu seyureeye da
 
விக்ரமன் கீர்த்தியிடம் முரட்டு தனமாக நடந்து கொள்கிறான்.பாவம் கீர்த்தி.
 
வர்ஷா அதியை நம்பலையா 🧐 🧐 .....கீர்த்திக்கு இன்னுமே புரியலையே அபிமன்யு தான் விக்ரம்னு😒😒😒...nice going sis
 
அருமை 👌👌👌, விக்ரம் தன்னை கீர்த்திக்கு உணர்த்த அபியாக இருந்தவன் தன்னை வெளிப்படுத்தி விட்டானோ அவன் அவள் குடும்பத்திற்கு செய்தது சரிதான் அதை அவள் உணர்வேண்டும் என அவளுக்கு பாடம் புகட்ட பாம்பின்னை கொண்டு உணர்த்த நினைக்கிறானோ 🤭🤭🤭🌹🌹🌹
 
adei mala maadu idi thadiyan….. oru chinna ponnai ippdi ellama torture pannuwa???? 😡😡😡😡
Enakku ennamo Keerthi amma uyiroda than irukkanga nu thonuthu…. 🤔🤔🤔
 

New Threads

Top Bottom