Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

அருமையான பதிவு 👌👌👌👌, அர்ஜுன் அம்மாவிற்கு புத்திசுவாதினமா ஏன் அர்ஜுன் அவர் எப்படி போனால் உனக்கு என்ன ரோஜாவிடம் கோபம் கொள்வதும் ஏன் அவர் மேல் அக்கறை இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்னவோ 🤭🤭🤭, ரோஜா தன் சிறுவயது அர்ஜுன் எதிர் பார்த்து நினைந்து வருந்துவதும் அவன் அர்ஜுன் வருவானா அவள் எண்ணம் போல் 🤭🤭🤭🌹🌹🌹🌹
 
ரோஜாவின் அர்ஜீன் இந்த அர்ஜீன் கிருஷ்ணாவ இருப்பானோ....அர்ஜீனோட இதயதுடிப்பே மதுவோடதுனு எப்போ ரோஜா தெரிஞ்சிப்பா...அர்ஜீன் அவங்க அம்மாவை வெறுக்கறானா 🙄 🙄 🧐 🧐 ...நைஸ் எபி அக்கா...
 
சிஸ் இதோடு முன் பாகத்தில் ஒரு பகுதி Free download பண்ணிக்கோங்க... நாளைக்கு மதியம் 12 வரை தான் சிஸ் ப்ரீ இருக்கும்...

நன்றிகள் சிஸ்
 
ரோஜாவின் அர்ஜீன் இந்த அர்ஜீன் கிருஷ்ணாவ இருப்பானோ....அர்ஜீனோட இதயதுடிப்பே மதுவோடதுனு எப்போ ரோஜா தெரிஞ்சிப்பா...அர்ஜீன் அவங்க அம்மாவை வெறுக்கறானா 🙄 🙄 🧐 🧐 ...நைஸ் எபி அக்கா...
Next epi la therinchitum sis madhuvoda heart nu... and thank u sis
 
New Threads

Top Bottom